820 ரூ நோட்டு அச்சிடணும்!

அமைச்சரே! அடுத்து நம்ம நாட்டில் 820₹ நோட்டு அச்சிட போகிறோம்!

அது என்ன மன்னா 820₹ நோட்டு புரியவில்லையே!

உனக்கு எது தான் புரிகிறது மங்குனி அமைச்சரே!

ஆயிரம் ரூபாய்க்கு ஜி எஸ் டி வரியை நோட்டு அச்சிடும்போது பிடித்தம் செய்து கொண்டு! பேலன்சாக அந்த நோட்டை அடிக்க போகிறோம்!

இப்ப யாரும் ஜி எஸ் டி கட்டாமல் தப்பிக்க முடியாது அல்லவா!

மன்னா உங்கள் மூளையே ! மூளை!

க க போ!

-உமர்ஷெரிப் ஹபிபுல்லா- தமிழ் கோரா

பின்னூட்டமொன்றை இடுக