முயன்றுதான் பாரேன்…!

சுப.சத்தியமூர்த்தி

உன் பெயர் தமிழில் இருப்பது நம் தமிழுக்கும் பெருமை…!!

—-

குறிஞ்சி பிரபா
முத்தவழிச் சாலை – கவிதை தொகுப்பிலிருந்து

நீ சிரித்தால் கவிதையும் விழுகிறதே…!!

குறிஞ்சி பிரபா
முத்தவழிச் சாலை – கவிதை தொகுப்பிலிருந்து

டவர் மட்டும் நீங்கதான் நட்டுக்கணும்…!!

ஹீரோ – ஒரு பக்க கதை

ஆறு வித்தியாசங்கள் – கண்டு பிடியுங்கள்

விடைகள்
————-

நீல சட்ட அணிந்திருப்பவர் கண் ,கண்ணாடி,
கழுத்து துண்டு , பாக்கெட்,. மாது அணிந்துள்ள ஜாக்கெட்,
ஹீரோவோட நெற்றி திலகம், ஹீரோயினொட இடுப்பு பட்டை

வலிமை – நீதிக்கதை

மாசக்கடைசி என்பது இரண்டாம் தேதியிலிருந்து தொடங்குகிறது..!!

ஆனந்த விகடன்
http://manojreuben.blogspot.in/2012/07/blog-post_19.html

நீட்டிப்பு


ஆற்றுக்கும்
மணலுக்குமான
தொப்புள் கொடி
நீள்கிறது
அள்ளிச் செல்லும்
லாரியின்
கதவிடுக்கில்..!

——————-
ந.சிவநேசன்
நன்றி- ஆனந்த விகடன்

கிறுக்கு சிந்தனைகள்


பித்தனின் பித்தளை மொழிகள்


அனாவசியமாக மற்றவர்களுடன் பேசக்கூடாது
என்கிறார்கள். சரி, அவசியமானதை மற்றவர்களுடன்
பேசிவிட்டு, அனாவசியமானதை எனக்கு நானே
பேசிக்கொண்டால், ‘மென்ட்டல்’ என்கிறார்கள்

==============================

மந்திரி பதவியில் இருக்கம்போது, போலீஸ் ஜீப்
முன்னால் போகிறது பாதுகாப்பிற்காக.!
ஆட்சி மாறி, மந்திரி பதவி போனதும், போலீஸ்
ஜீப் பின்னால் துரத்துகிறது கைது செய்ய!

=
==============================

அறுசுவை என்பது ஆறுசுவை.
அறுவடை என்பது ஆறு வடை அல்ல.

============================

அவர் அடிமட்டத்திலிருந்து மேலே வந்தவர்.
முன்பு செருப்பு விற்றுக் கொண்டிருந்தார்.
இப்போது தொப்பி விற்கிறார்.

===========================

தன்னை வளர்த்தவன் தண்ணீரில் விழுந்து
தற்கொலை செய்து கொண்டதை அறிந்த மீன்
துக்கம் தாங்காமல் மீன் தொட்டி தண்ணீரை
விட்டு வெளியே குதித்து தற்கொலை செய்து
கொண்டது

============================

தமிழ்நாட்டில் ஏழைகளை விட மில்லியனர்ஸ்
தான் அதிகம். டாஸ்மாக் கடை வாசலில்
‘180 மில்லி’ யனர்ஸ் எத்தனையெத்தனை
பேர்!

===============================
ஆர்.சி.சம்பத்
நன்றி: குமுதம்

« Older entries