காந்தியடிகளின் அரசியல் குரு – பொது அறிவு கேள்வி & பதில்

நன்றி- பொது அறிவு 3000 கேள்வி-பதில்

கல்லணை யாரால் கட்டப்பட்டது – (பொ.அ -வினா & விடைகள்)


நன்றி- பொது அறிவு -3000 வினா & விடைகள்

ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? – (பொ.அ.-வினா & விடைகள்)

நன்றி- பொது அறிவு -3000 வினா & விடைகள்

எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? – பொ.அ-கேள்வி & பதில்

நன்றி- பொது அறிவு -3000 வினா & விடைகள்

தேசிய தாவரவியல் பூங்கா – (பொ.அ.தகவல்)

மா.நாகராஜன்

நன்றி-நமது அறிவியல்

விங்ஸ் ஆஃப் பயர் – நூலை எழுதியவர் – (பொ.அ.தகவல்)

–மா.நாகராஜன்

நன்றி-நமது அறிவியல்

வெற்றியின் ரகசியம்

பணப் பரிவர்த்தனை-கூடுதல் கவனம் தேவை

-தினமணி ஞாயிறு கொண்டாட்டம்

கம்ப்யூட்டர் கீ போர்டுகளில் உள்ள ஆங்கில எழுத்துகள் ஏன் வரிசையாக இருப்பது இல்லை..

கம்ப்யூட்டர் கீ போர்டுகளில் உள்ள ஆங்கில எழுத்துகள் ஏன் வரிசையாக இருப்பது இல்லை.. Main-qimg-0fbf81547d8acc304c052d5a4e7bec96

கணினி விசைப்பலகை, தட்டச்சு விசைப்பலகையைப் பார்த்துதான்
உருவாக்கப்பட்டது. 1866இல் அமெரிக்கக் கண்டுபிடிப்பாளரான
கிறிஸ்டோபர் லாதம் ஸோலஸ், QWERTY என்கிற அமைப்பில் விசைப்
பலகையை உருவாக்கினார்.

வேகமாகத் தட்டச்சு செய்யும்போது, இப்படி அமைக்கப்பட்ட எழுத்துகள்,
ஒன்றுடன் மற்றொன்று சிக்கிக்கொள்ளாமல் வேலையை எளிதாக்கின.
அதனால்தான் கணினி விசைப்பலகையிலும் எழுத்துகளை ABCD என்று
அகரவரிசைப்படி அமைக்காமல், தட்டச்சு விசைப்பலகையைப்
போலவே QWERTY முறையில் அமைக்கப்பட்டிருக்கிறது.

நன்றி-டிங்கு பதில்கள்-இந்து தமிழ் திசை

பறக்கும் திறனுடைய ஒரே பாலூட்டி…

« Older entries