இது ஏழாவது பிறவியா இருக்கணும்னு வேண்டிகிட்டேன்…!
ஜனவரி 3, 2016 இல் 7:57 பிப (jokes, Uncategorized)
தடைகள் நம்மைத் தடுப்பதற்கு அல்ல…
ஜனவரி 2, 2016 இல் 8:46 முப (jokes)
Tags: நகைச்சுவை
–
தடைகள் நம்மைத் தடுப்பதற்கு அல்ல, நாம் தாண்டும்
உயரத்தைக் கூட்டுவதற்கே!
–
– அம்புஜா சிமி
–
——————————————–
–
வெள்ளத்தில் ஸ்டிக்கர் ஒட்டியதை சிம்புவின் ‘பீப்’
பாடல் கவ்வும்; இறுதியில் மக்களின் மறதியே வெல்லும்!
–
– இளையராஜா அனந்தராமன்
–
———————————————
–
இந்தியாவில் தப்பு செய்யணும்னா,
ஒண்ணு 18 வயசுக்குள்ளே செஞ்சுடணும். இல்லை,
நிறைய காசு சம்பாதிச்சுட்டு செய்யணும்…
–
# நிர்பயா வழக்கு; சல்மான் கான் வழக்கு!
–
– பச்சை தங்கம்
–
————————————–
–
தமிழகத்தில் கடந்த 10 நாட்களின் ஹாட் டாபிக்:
ஜெயலலிதா, சிம்பு, அனிருத், இளையராஜா. இதுல
என்ன விசேஷம்னா, இவங்க நாலு பேருமே
சினிமாக்காரர்கள்…
–
– அம்புஜா சிமி
–
——————————————–
முகநூல் & ட்விட்டரில் ரசித்தவை
நன்றி- குங்கும்மஃ
ஜீரோ சைஸ்ல இருக்குற பெண்ணை…
ஜனவரி 2, 2016 இல் 8:43 முப (jokes)
Tags: நகைச்சுவை
–
ஜீரோ சைஸ்ல இருக்குற பெண்ணை பீரோ சைஸுக்கும்
சிக்ஸ் பேக்ல இருக்குற ஆணை ஃபேமிலி பேக்குக்கும்
மாற்றுகிறது திருமணம்!
–
– செல்லி சீனிவாசன்
–
——————————————–
–
சாராயம் போதைப்பொருள் இல்லை – பஞ்சாப் சுகாதார
மந்திரி சுர்ஜித் குமார் ஜெயானி சர்ச்சை பேச்சு.
# எண்டோசல்பான் கூட சத்து டானிக்தான், வாங்கி குடிச்சு
பாருங்க மந்திரியாரே…
–
– இளையராஜா அனந்தராமன்
–
———————————————
–
விடுறா, பொடிப்பய தெரியாம செஞ்சுட்டான் – நிர்பயா
விடுறா, போதையில தெரியாம செஞ்சுட்டான் – சல்மான்கான்
# புடிறா அவன, ஹெல்மட் இல்லாம போறான்…
–
——————————————-
@deebanece
எழும் வரை அம்மாவின் ‘சுப்ரபாதம்’…
எழுந்த பிறகு அப்பாவின் ‘பீப் சாங்’!
–
அப்பாடா, மக்கள் சிம்பு, அனிருத், இளையராஜானு
திரும்பிட்டாங்க. போட்டு வைத்த திசை திருப்பும் திட்டம்
ஓகே கண்மணி…
–
—————————————
முகநூல்….
நகைச்சுவை குறுஞ்செய்திகள்
திசெம்பர் 25, 2015 இல் 3:23 பிப (jokes)
Tags: நகைச்சுவை
Girl:Enakku vera payanoda marriage fix ayyudichu.
Boy:Enakku Theriyum
Girl:Eppdi?
Boy:Kalaila kudukudupukaran “nalla kaalam porakuthunu” sonnan.
———————-
OBAMA India Vandhappo Enga Veetuku Varala.
You Know Why?
.
.
.
.
.
.
.
.
Simple
Nan AMERICA Ponappo Avar Vetuku Pohala Athan.
Rosakara Payyan!!
———————————
Boy -“I love u and ,I want to marry u”.
Girl-Anna tamil’la solunga enaku english theriyadhu.
Boy- Onnum illa Thangachi Current eppo varumnu keten.
————————
Oru sevidanin Kavithai:
Ellorukkum Naan “Sevidanaaga” Therigiraen,
Anaal Enakku ellorum
“Oomaiyaaga”
Therigiraargal.!
Think positive.
————————-
Nilavai
Thalaikku
Vaithu,
Iravai
Porthi
kondu,
Natchathira
Kanavu
Kaanungal..
–
Sooriyanai
Anuppi Ezhupugiren Kaalaiyil.!
—————————-
Kurumpu illana ilamai illa Health illna joly illa Music illna song illa.. katru illna uyir illa Nee illana.
chellam DISCOVERY channelae illai !!
———————————
Man: Enga veetuku paambu vandhiduchu. Apram paampatiya kooptu adichom.
Sardar: Ada paavingala, paambu vandhaduku paambatiya yenda adichinga.
———————————
நகை டிசைன் பிடிக்கலையாம்..!
நவம்பர் 30, 2015 இல் 1:38 பிப (jokes)
Tags: நகைச்சுவை

திருப்பிக் கொடுத்துட்டானா…ஏன்?
–
டிசைன் பிடிக்கலையாம்..!
–
————————————–

குதிரை சவாரியை விடகுதூகலமானது தந்தையின் முதுகு
நவம்பர் 30, 2015 இல் 12:25 பிப (jokes)
Tags: jokes
—
@sudha_sa
குதிரை சவாரியை விடகுதூகலமானது தந்தையின் முதுகு
–
———-
@laksh_kgm
இயற்கை இலவசமாகக் கொடுத்த தூய்மையான
தண்ணீரைக் கெடுத்து, பின் சுத்திகரித்து, மூன்றில்
ஒரு பங்கை சேதாரமாக்கி, விலைக்கு விற்பவன்
மனிதன்!
—
@RavikumarMGR
படம் ஆரம்பிக்கும்போதே அபசகுனமா
‘குடிப்பது உடல்நலத்துக்குக் கேடு’ன்னு போடாதீங்கய்யா!
# பலபேர் படம் பாக்கப் போறதே ஃபுல் போதையோடதான்…
—
@barathi_
மருந்து, மாத்திரைகள் மட்டும் அல்ல… வார்த்தைகளும் காலப்
போக்கில் வீரியம் இழந்து, குப்பைக்குத்தான் போகின்றன!
@Tottodaing
எந்த வேட்பாளரையும் விட, பணம்தான் அதிக ஓட்டுகளை வாங்குது…
இதுகூட தெரியாம என்னத்த வேடிக்கை பாக்குறீங்க!
–
@PDSangeetha
சிலர் வாய்க்கு ஜிப்பும், மூளைக்கு லாக்கும், கண்ணுக்குத் திரையும்,
காதுக்கு வடிகட்டியும், கைகளுக்கு விலங்கும் போடணும்…
–
@writernaayon
படமே தெரியாமல் புள்ளிகளை வெறித்துப் பார்த்த நாட்களின் டி.வி.
சுவாரஸ்யத்தை இன்று 250 சேனல்களிலிருந்தும் பெற முடியவில்லை!
–
@MrElani
குழாய்ல தண்ணி சிந்துறத பாத்தா அலுப்பு பாக்காம நிறுத்திட்டுப் போங்க…
அடுத்த தலைமுறைக்கு நாம சேர்த்து வச்சிட்டுப் போற சேமிப்பு அது
மட்டும்தான்.
—
–குங்குமம்
புகைப்படம் – விகடன்.காம்
முகநூலில் ரசித்தவை
நவம்பர் 30, 2015 இல் 6:33 முப (jokes)
Tags: நகைச்சுவை
சினேகா, ஐஸ்வர்யா ராய் படங்கள் இல்லாத பெயர்ப்
பலகை கொண்ட அடுத்த தலைமுறை பியூட்டி பார்லர்கள்
வரத் துவங்கிவிட்டன, பார்த்தீர்களா?!
—
விக்னேஷ்வரி சுரேஷ்
–
————————————
–
வளைந்து நெளிந்து செல்லும் பாம்பை விடவும்,
வளைந்து நெளிந்து செல்லும் ‘பைக்’கைப் பார்க்கும்
போது அதி பயங்கரமாய் நடுக்கம் ஏற்படுகிறது.
–
# முற்பிறவியில் பாம்பா பொறந்திருப்பாய்ங்களோ!
–
– சுஜாதா சுஜாதா
–
————————————
தன் தலைவன் படம் இத்தன கோடி வசூல்னு தெரியுமான்னு
ஃபேஸ்புக்ல சண்ட போடுற ரசிகக் கண்மணிகள் காலையில
அவங்க வீட்டுல வாங்கும் பால் லிட்டருக்கு எவ்ளோனு தெரிஞ்சு
வச்சிருப்பாங்களா?
–
– தடாகம் முகுந்த்
–
———————————————-
இந்தப் பூ, புஷ்பம், முத்தம், பட்டாம்பூச்சி, பெருவெளி, சிறகு,
பறவை, வெளிச்சம், இரவு, இருட்டு… இதையெல்லாம் வச்சு
எழுதினாதான் கவிதைன்னு ஒத்துக்குவீங்களா?
இந்த உளுந்து, துவரம்பருப்பெல்லாம் கவிதைல சொல்லக்
கூடாதா?
–
– நறுமுகை தேவி
–
——————————————-
சே… என்னை ஏன்டா வௌயாட கூப்பிடலைன்னு
‘கா’ விட்டது போய், என்னை ஏன்டா வௌயாட
கூப்பிட்டன்னு ‘கா’ விடுற காலம் வந்துருச்சே!
# கேண்டி க்ரஷ்
–
– கார்ட்டூனிஸ்ட் முருகு
–
———————————————–
நன்றி -குங்குமம் (23-2-15)
நம்மைத் தனிமைப்படுத்தும் ஸ்மார்ட்போன் ..!
நவம்பர் 30, 2015 இல் 6:27 முப (jokes)
Tags: நகைச்சுவை

–
@MissLoochu
மோசமான பெண்ணிடம் நல்ல ஆண் ஏமாறுவது காதலிலும்,
மோசமான ஆணிடம் நல்ல பெண் ஏமாறுவது கல்யாணத்திலும்
சாத்தியம்!
–
@sundartsp
தேர்தல் கலையில் நாம் தேர்ச்சி பெற வேண்டும்: தா.பாண்டியன்
# டெபாசிட் வாங்குறதை சொல்றாரு போல!
–
@VG100000
குழந்தைகள் பெரியவர்களாகி விட்டார்கள் என்பதை,
சில சமயம் சந்தோஷமாகவும் பல சமயம் காயங்களாகவும் புரிய
வைக்கிறார்கள்!
–
@pattaasu
ரியல் எஸ்டேட்காரனுக எந்த வாகனத்துல போறாங்கன்னு கண்டு
பிடிக்கணும்… எந்த இடத்துக்குப் போறதுக்கும் 10 நிமிஷம்தான் டைம்
சொல்றாங்க…
–
@twitvimal
செவ்வாய்க் கிரகத்துக்கு ஒருவழிப் பயணமாம்.
அப்படின்னா உசுரு போனதுக்கு அப்பறம் போனா பரலோகம்;
உசுரு இருக்கும்போதே போனா செவ்வாய்க் கிரகம்!
–
@NamVoice
நாம் எவ்வளவு கூட்டத்தில் இருந்தாலும் நம் கையில் இருக்கும் ஸ்மார்ட்
போன் நம்மைத் தனிமைப்படுத்தி விடுகிறது.
–
————————————–
நன்றி -குங்குமம் (23-2-15)