வெந்தய பேஸ்பேக்

கோலங்கள்

கோலங்கள் 35fTxg9

கோலங்கள் R97VPEx

கோலங்கள் JZuMWuZ

கோலங்கள் KEUwHXX

சந்தனக் காற்றே – இயற்கை அழகு

ஐஸ்கட்டி- இயற்கை அழகு

-தினகரன்-மகளிர் மலர்

சிவந்த இதழ்களுக்கு சீக்ரெட் லிப் பாம்

-தினகரன்-மகளிர் மலர்

அழகு குறிப்பு

அழகுக் குறிப்பு! E_1651806247

* முல்தானிமட்டியுடன், பன்னீர் மற்றும் எலுமிச்சைச் சாறு
சேர்த்து வீட்டிலேயே, ‘பேஸ் பேக்’குகள் போல் தயாரித்து
பயன்படுத்தலாம். இப்படி பயன்படுத்துவதால், தோலின்
நிறம் மற்றும் அழகை பாதுகாக்கலாம்

* முகத்தில் வரும் கரும் புள்ளி, வெண் புள்ளி போன்ற
பிரச்னைகளுக்கு, முல்தானிமட்டியுடன் வேப்ப இலையின்
விழுதைக் கலந்து தடவி, காய்ந்ததும், முகத்தை கழுவ
வேண்டும். இவ்வாறு செய்தால் முகத்தில் உள்ள கரும்
புள்ளிகளும், வெண் புள்ளிகளும் நீங்கி, சருமம்
பொலிவடையும்

* கோடையில் முல்தானிமட்டி பயன்படுத்தும்போது, சிலருக்கு,
முகத்தில் எரிச்சல் ஏற்படலாம். அவர்கள் முல்தானிமட்டியுடன்,
சந்தனத்தை கலந்து பூசினால், எரிச்சல் குறைந்து, குளுமையாக
இருக்கும்

* முகத்தில் முல்தானிமட்டியை தடவி, 15 நிமிடங்கள் வைத்திருந்து,
தண்ணீரில் கழுவினால், முகம் அழகாகவும், பளபளப்பாக இருக்கும்.

* முகத்தில் பருக்கள் மற்றும் அதிகமான எண்ணெய் சுரப்பு
பிரச்னை உள்ளோர் பன்னீருடன், முல்தானிமட்டியை குழைத்து,
ஒரு சிறிய, ‘பிரஷ்’ பயன்படுத்தி முகத்தில் தடவி, 10 நிமிடங்கள்
கழித்து தண்ணீரால் கழுவினால், விரைவில் இப்பிரச்னைகள்
சரியாகும்.

ஏ.எஸ்.ராஜன்
நன்றி: வாரமலர்

சரும பளபளப்புக்கு பரங்கி

குங்குமம் தோழி

அழகுக் குறிப்புகள்

மகளிர்மணி

வெயில் காலத்திலும் சருமத்தைப் பளபளப்பாக வைக்கலாம்!

தேவதை -(தினத்தந்தி)

வீட்டுக்குறிப்பகள்

மகளிர்மணி

« Older entries