இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்

இசை வாணி, வாணி ஜயராம் அவர்கள். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி, குஜராத்தி, ஒரியா, என்று பல மொழிகளில், இனிமை நிறைந்த பல ஆயிரக் கணக்கான பாடல்களை, அருமையாக பாடிய, இசை அரசி.

மூன்று தேசிய விருதுகள், ஏராளமான மாநில விருதுகள், பிலிம்பேர் விருதுகள், தான்சேன் விருது, மேலும் பல கௌரவங்கள் ,கலமாமணி போன்ற பட்டங்கள், என்று இவர் பெயரை அலங்கரிக்கும் பெருமைகள், பிரமிக்க வைக்கும்.

டி.டி.கலைவாணி என்ற பெயருடன் தன் இசைப் பயணத்தைத் தொடங்கியவர், இசை சாம்ராஜ்யத்தில், பல்லாண்டுகள் கொடி கட்டிப் பறந்த சிறப்புடையவர்.

மெல்லிசைப் பாடகியாய், தன் இசைப் புலமையை வெளிப் படுத்தியவர், பின் திரை இசையில், பாரம்பரிய இசை, மெல்லிசை, கிராமிய இசை, ஜனரஞ்சக இசை, என்று எல்லா வித சங்கீதத்திலும் முத்திரை பதித்து, கணக்கற்ற இசை ரசிகர்கள் இதயத்தில், வைரம் இழைத்த தங்க சிம்மாசனத்தில் , நிரந்தரமாக அமர்ந்துள்ளார்.

இவர் பாடிய முத்தான,மணியான பாடல்கள்

போலே ரே பபிஹரா, ஹம் கோ மன் கி —- குட்டி( Guddi— Hindi)

மல்லிகை என் மன்னன் மயங்கும்(தீர்க்க சுமங்கலி)

பொங்கும் கடலோசை (மீனவ நண்பன்)

எங்கிருந்தோ ஒரு குரல் வந்தது(அவன்தான் மனிதன்)

மல்லிகை முல்லை பூப்பந்தல்(அன்பே ஆருயிரே)

மேகமே மேகமே(பாலைவனச் சோலை)

யாரது சொல்லாமல் நெஞ்சள்ளிச் சென்றது(நெஞ்சமெல்லாம் நீயே)

அன்பு மேகமே(எங்கம்மா சபதம்)

நீ கேட்டால் நான் மாட்டேன் என்று, ஒரே நாள் உனை நான் ( இளமை ஊஞ்சலாடுகிறது)

வேறு இடம் தேடிப் போவோளா(சில நேரங்களில் சில மனிதர்கள்)

ஆலமரத்துக் கிளி ( பாலாபிஷேகம்)

நானா பாடுவது நானா ( நூல்வேலி)

நானே நானா யாரோ தானா , என் கல்யாண வைபோகம்( அழகே உன்னை ஆராதிக்கிறேன் )

ஒரு புறம் வேடன் மறு புறம்( மயங்குகிறாள் ஒரு மாது)

வசந்த கால நதிகளிலே, ஆடி வெள்ளி தேடி உன்னை ( மூன்று முடிச்சு)

ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை ராகம், கேள்வியின் நாயகனே இந்தக் கேள்விக்கு ( அபூர்வ ராகங்கள்)

நாதமெனும் கோயிலிலே ( மன்மத லீலை)

என் உள்ளம் அழகான ( சினிமா பைத்தியம்)

நித்தம் நித்தம் நெல்லு சோறு( முள்ளும் மலரும்)

பாரதி கண்ணம்மா (நினைத்தாலே இனிக்கும்)

முத்தமிழைப் பாட வந்தேன் ( மேல்நாட்டு மருமகள்)

மலர் போல் சிரிப்பது பதினாறு( சொல்லத்தான் நினைக்கிறேன்)

நீராட நேரம் நல்ல நேரம்( வைர நெஞ்சம்)

இலக்கணம் மாறுதோ ( நிழல் நிஜமாகிறது)

நாலு பக்கம் வேடர் உண்டு( அண்ணன் ஒரு கோயில்)

அந்தமானைப் பாருங்கள் அழகு, நினைவாலே சிலை செய்து(அந்தமான் காதலி)

எண்ணியிருந்தது ஈடேற( அந்த ஏழு நாட்கள்)

இலங்கையின் இளங்குயில்( பைலட் ப்ரேம்நாத்)

கொள்ளையிட்டவன் நீ தான்( நினைத்ததை முடிப்பவன்)

பொன்மனச் செம்மலை( சிரித்து வாழ வேண்டும்)

இதுதான் முதல் ராத்திரி ( ஊருக்கு உழைப்பவன்)

மேடையில் ஆடிடும் மெல்லிய பூங்காற்றே( வண்டிக்காரன் மகன்)

மலை ராணி முந்தானை( ஒரே வானம் ஒரே பூமி)

வருவான் வடிவேலன்( வருவான் வடிவேலன்)

கங்கை யமுனை இங்கு தான் சங்கமம் ( இமயம்)

தங்கத்தில் நிறம் எடுத்து, நேரம் பௌர்ணமி நேரம் , கண்ணழகு சிங்காரிக்கு ( மீனவ நண்பன்)

தென்றலில் ஆடும் கூந்தலில் கண்டேன், அமுதத் தமிழில் எழுதும் கவிதை( மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்)

இன்று சொர்க்கத்தின் திறப்பு விழா( பல்லாண்டு வாழ்க)

திருமாலின் திருமார்பில்( திரிசூலம்)

ஒரே ஜீவன் ஒன்றே ( நீயா)

தலைவி தலைவி(மோகனப் புன்னகை)

அவளே என் காதலி( பேரும் புகழும்)

மணமகளே உன் மணவறைக் கோலம்( காலங்களில் அவள் வசந்தம்)

என் யோக ஜாதகம் நான் ( இன்று போல் என்றும் வாழ்க)

என்னுள்ளே எங்கோ ( ரோசாப்பூ ரவிக்கைக்காரி)

வா வா என் வீணையே(சட்டம்)

ஏ பி சி நீ வாசி( ஒரு கைதியின் டைரி)

காலம் மாறலாம்( வாழ்க்கை)

அழகிய விழிகளில்( டார்லிங் டார்லிங் டார்லிங்)

தேவி ஸ்ரீதேவி உன் திருவாய், மழைக்கால மேகம் (வாழ்வே மாயம்)

இரவும் பகலும்( பில்லா)

கவிதை கேளுங்கள் ( புன்னகை மன்னன்)

இன்றைக்கு ஏனிந்த ஆனந்தமோ( வைதேகி காத்திருந்தாள்)

கங்கை நதியோரம்(வரப்பிரசாதம் )

சுக ராகமே(கன்னி ராசி)

மச்சானைப் பாரடி , பூமாலை, வா வா( தங்க மகன்)

தங்கமணி ரங்கமணி( விடுதலை)

இங்கே நான் கண்டேன்( சாதனை)

சங்கீதம் பாட ( இது நம்ம ஆளு)

ராம நாமம்( ஸ்ரீ ராகவேந்திரர்)

மண்ணுலகில் இன்று தேவன் இறங்கி வருகிறான் ( புனித அந்தோணியார் )

நான் பாடிக்கொண்டே இருப்பேன் ( சிறை )

கண்ணாடி அம்மா உன் ( பாத பூஜை )

வேற்று மொழி அமுதங்கள்

ஸ்வாதி கிரணம், சங்கராபரணம் — தெலுங்கு

திருவோணம் — மலையாளம்

மீரா — ஹிந்தி, போல பல பாடல்கள்

கன்னடத்தில் இனிமையான நிறைய பாடல்கள்

–மாத்ருபூதேஸ்வரன்- தமிழ் கோரா

தில்லு ஸ்கொயர் – தெலுங்கு படம்

நன்றி- குங்குமம்

அச்சச்சோ புன்னகை…

ஆண் : அச்சச்சோ புன்னகை…
ஆள் தின்னும் புன்னகை…
கைக்குட்டையில் நான் பிடித்து…
கையோடு மறைத்துக் கொண்டேன்…

ஆண் : அச்சச்சோ புன்னகை…
ஆள் தின்னும் புன்னகை…
கைக்குட்டையில் நான் பிடித்து…
கையோடு மறைத்துக் கொண்டேன்…

BGM

பெண் : அச்சச்சோ புன்னகை…
அத்திப்பூ புன்னகை…
சிந்தாமல் சிதறாமல்…
முந்தானை ஏந்திக் கொண்டேன்…

ஆண் : உன் புன்னகை…
குழு : ஹோ ஹோ…
ஆண் : எனும் சாவியால்…
குழு : ஹோ ஹோ…
ஆண் : உன் புன்னகை எனும் சாவியால்…
என் காதல் திறந்து கொண்டேன்…

குழு : அவ்…
ஆண் : அச்சச்சோ புன்னகை…
குழு : ஹோ ஓ ஹோ…
ஆண் : ஆள் தின்னும் புன்னகை…
குழு : ஹோ… ஓ ஹோ…
ஆண் : கைக்குட்டையில் நான் பிடித்து…
கையோடு மறைத்துக் கொண்டேன்…

BGM

ஆண் : வாா்த்தையில் காதலை சொன்னாய்…
என் வாலிபம் நனைந்தடி…
உன்னை கலந்த பின்…
நான் சென்று குளித்தால்…
கடல் குடிநீா் ஆகுமடி…

பெண் : கவிதை…
குழு : ஓ…
பெண் : இது கவிதை…
குழு : ஓ…
பெண் : இன்னும் கற்பனை செய்வோமா…
உயிரை இடம் மாற்றி…
நம் உதடுகள் சோ்ப்போமா…

ஆண் : அம்மம்மா நுனிவிரல் தொட்டே…
என் இதயம் பதறியதே…
ஆழங்கள் தொட என்னாகும்…
என் உயிரே சிதறியதே…

பெண் : நீ தீண்டினால்…
குழு : ஹோ ஹோ…
பெண் : உயிா் தூண்டினால்…
குழு : ஹோ ஹோ…
பெண் : நீ தீண்டினால்…
உயிா் தூண்டினால்…
நெஞ்சில் போக்ரான் வெடிக்கிறதே…

குழு : அவ்…
ஆண் : அச்சச்சோ புன்னகை…
குழு : ஹோ ஓ ஹோ…
ஆண் : ஆள் தின்னும் புன்னகை…
குழு : ஹோ ஓ ஹோ…
ஆண் : கைக்குட்டையில் நான் பிடித்து…
கையோடு மறைத்துக் கொண்டேன்…

BGM

பெண் : பெண்ணுக்குள் இத்தனை சுகமா…
அந்த பிரம்மனின் திறம் வாழ்க…
எனக்குள் தூங்கிய சுகத்தை…
இன்று எழுப்பிய விரல் வாழ்க…

ஆண் : அடியே…
குழு : ஓ
ஆண் : சுக வகையே…
குழு : ஓ
ஆண் : இன்னும் ஆயிரம்…
கோடியடி…. கண்ணே…
குழு : ஓ
ஆண் : கொஞ்சம் வளைந்தால்….
குழு : ஓ
ஆண் : என் கற்பனை நீளுமடி…

பெண் : வெட்கத்தை உன் முத்தத்தால்…
நீ சலவை செய்துவிடு…
பெண் தேகம் ஒரு பேரேடு…
உன் பேரை எழுதிவிடு…

ஆண் : இரு உதடுகள்…
குழு : ஹோ ஹோ…
ஆண் : என் எழுதுகோல்…
குழு : ஹோ ஹோ…
ஆண் : இரு உதடுகள் என் எழுதுகோல் …
வா அன்பே வளைந்துகொடு…
குழு : அவ்

ஆண் : அச்சச்சோ புன்னகை…
ஆள்தின்னும் புன்னகை…
கைக்குட்டையில் நான் பிடித்து…
கையோடு மறைத்துக் கொண்டேன்…

பெண் : அச்சச்சோ புன்னகை…
குழு : ஓஹோஹோ
பெண் : அத்திப்பூ புன்னகை
குழு : ஓஹோஹோ
பெண் : சிந்தாமல் சிதறாமல்
முந்தானை ஏந்திக் கொண்டேன்

ஆண் : உன் புன்னகை…
குழு : ஹோ ஹோ…
ஆண் : எனும் சாவியால்…
குழு : ஹோ ஹோ…
ஆண் : உன் புன்னகை எனும் சாவியால்…
என் காதல் திறந்து கொண்டேன்…
குழு : அவ்…

கண்ணும் கண்ணும் கலந்து…

வார்த்தையில் அடங்காது வர்ணிக்க முடியாது

வரும் 15ம் தேதி யாவரும் வல்லவரே ரிலீஸ்

,

மோதி விளையாடு மோதி விளையாடு நீ

படம்- மோதி விளையாடு
பாடல்- வைரமுத்து
இசை- கலோனியல் கஸின்ஸ்
பாடியவர்கள்- ஹரிஹரன், தேவா
————————-
மோதி விளையாடு நீ... Modhivilayadu-225x300

மோதி விளையாடு மோதி விளையாடு மோதி விளையாடு நீ
மோதி விளையாடு மோதி விளையாடு மோதி விளையாடு நீ

தகிடதகிட தகிடதகிட தகிடதகிட தகிடதகிட தாதாநீ தாதாநீ தாநீ
உலகம் முழுதும் இருண்டு கிடக்கு

உனது கதவு பூட்டி கிடக்கு
முழுயானை பலம் கண்டு மோது
போராடு போராடு
பூமி பந்து சுற்றும் வரையில் போராடு
புவி எல்லாம் ஹே காய்த்தாலும்
புள்ளி கூட்டம் அழிவதில்லை வேரோடு

எல தோனி, எல தோனி, உன்ன மலிவாக எண்ணாதடா
திட்டம் போடு வேட்டையாடு புலிப்பால் ஊத்தி டீ போடடா
வாழ்வின் அவமானம் வெகுமானம் ஆகும் ஆனால் தன்மானம்
சாகாதடா

உந்தன் மேல் சட்டை களவாடும் கூட்டம் நாளை நிர்வாணமாகுமடா
தோல்வி எல்லாமே எருவாக்கு ஆக்கு வெற்றி பூந்தோட்டம் உருவாக்கு 
ஆக்கு அலைகள் வீழ்ந்தாலும் ஓயாதடா

சப்தம் இல்லாமல் மொழி ஏது ஏது
சபதம் இல்லாமல் வாழ்வேதடா
மோதி விளையாடு மோதி விளையாடு மோதி விளையாடு நீ
மோதி விளையாடு மோதி விளையாடு மோதி விளையாடு நீ

நினைப்போம் முடிப்போம் ஜெயிப்போம் தகிட தகிட தோம்
நெருப்பாய் இருப்போம் நிலைப்போம் தகிட தகிட தோம்
மதித்தால் மதிப்போம் மிதித்தால் மிதிப்போம் தகிட தகிட தோம்
தகிட தகிட தகிட தகிட தகிட தகிட தோம்

எல தோனி, எல தோனி, உன்ன மலிவாக எண்ணாதடா
திட்டம் போடு வேட்டையாடு புலிப்பால் ஊத்தி டீ போடடா
புலியின் வேகம் சிங்க வீரம் நதியின் திறமை கொக்கின் பொறுமை
இவை தானே வெற்றிக்கு தேவை
இரவை உருக்கி விடியல் எடுக்க
உறவை உருக்கி பகையை முடிக்க
இது தானே சரியான வேளை
இருள் பாதி ஒளி பாதி
இன்பம் துன்பம் வெற்றி தோல்வி சரி பாதி
இருளை நீ எரித்தால்தான் மனிதன் என்ற பெயருக்குக்கு நல்ல மரியாதி

எல தோனி, எல தோனி, உன்ன மலிவாக எண்ணாதடா
திட்டம் போடு வேட்டையாடு புலிப்பால் ஊத்தி டீ போடடா
கீழே வீழ்ந்தாலும் நீர்வீழ்ச்சி ஆகு
அதிலே மின்சாரம் உருவாகட்டும்
மேலே போனாலும் மேகம்போல் ஆகு
அதிலே மின்னல்கள் விளையாடட்டும்
அணியால் அடைகின்ற அடையாளம் உரிமை
நீயே அடையாளம் ஆனால் தான் பெருமை
புயலை கடன் வாங்கி போராட வா

மோதி விளையாடு மோதி விளையாடு மோதி விளையாடு நீ
மோதி விளையாடு மோதி விளையாடு மோதி விளையாடு நீ

ராக தீபம் ஏற்றும் நேரம் – பயணங்கள் முடிவதில்லை

படம்: பயணங்கள் முடிவதில்லை

இசை: இளையராஜா

எழுதியவர்: முத்துலிங்கம்

பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்

காமெடி பாட்டு…

கன்னித்தமிழ் மணம் வீசுதடி….

படம்- அடுத்த வீட்டுப்பெண்
பாடல்- தஞ்சை ராமையாதாஸ்
இசை – ஆதிநாராயணராவ்
பாடியவர்கள்- சுசீலா குழுவினர்

கன்னித்தமிழ் மணம் வீசுதடி.... 0wkRFTl

« Older entries