விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி

மதராசப்பட்டினம் எமி ஜாக்சன் போல கெட்டப் போட்டுக் கொண்டு பிக் பாஸ் ஜனனி நடத்திய போட்டோஷூட் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.

பிக் பாஸ் சீசன் 6ல் போட்டியாளராக பங்கேற்ற ஜனனி விஜய் நடித்த லியோ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானார்.

தொடர்ந்து படங்களில் ஹீரோயினாக இவர் நடிப்பார் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு அதன் பிறகு எந்தவொரு பட வாய்ப்புகளும் பெரிதாக கிடைக்கவில்லை.

விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி இன்ஸ்டாகிராமில் அவ்வப்பொது போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வாய்ப்புகளை தேடி வருகிறார்.

நன்றி- தமிழ் பில்ஃமிபீட்

பின்னூட்டமொன்றை இடுக