இட்லிக்குத் தொட்டுக் கொள்ளும் மிளகாய்ப்
பொடியுடன் சிறிதளவு தனியா அல்லது
வெந்தயத்தை வறுத்துப்பொடி செய்து சேர்த்தால்
உடலுக்க நலம் பயக்கும்.
–
பா.குணா
–
—————————————–
ஜாமில் சிறிது தண்ணீர் விட்டுத் தளர்ச்சியாகக்
கரைத்துக் கொள்ளவும்.
அதில் நறுக்கிய வாழைப்பழத்துண்டுகள், முந்திரி,
திராட்சை,பாதாம் போட்டு ஸ்வீட் பச்சடியாகச்
செய்யலாம்
–
ஜி.நித்யா
–
————————————
மங்கையர் மலர்
மறுமொழியொன்றை இடுங்கள்