நடிகை அகிலா கிஷோர்

அகிலா கிஷோர்

அவதரித்த ஊர்:
பெங்களூரு

உயரம்:
அசந்துடாதீங்க. ஆறு அடி!

படிப்பு:
கம்ப்யூட்டர் என்ஜினியரிங்

சினிமாவுக்கு நுழைவுச் சீட்டு:
2013 பெமினா மிஸ் இந்தியா

அறிமுகம்:
‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’

லேட்டஸ்ட் ரிலீஸ்:
‘மூன்றாம் உலகப்போர்’

அழகு ரகசியம்:
அம்மா மூன்று ஜிம் நடத்துகிறார்

பிடிச்ச விளையாட்டு:
பேஸ்கட் பால்

சினிமாவில் கற்றது:
தமிழ்

சினிமாவுக்காக கற்றது:
அமெரிக்காவில் நடிப்பும்,
போட்டோகிராபியும்

விரும்பும் ரோல்:
கிளாமர், சென்டிமென்ட்,
காமெடி, ஆக்‌ஷன் என்று
ஆல் ஏரியா.

பிடிச்ச ஹீரோ:
தல அஜித்

வியக்கும் மனிதர்:
சீயான் விக்ரம்

நீச்சல் உடை:
டபுள் ஓ.கே

ரா.பார்த்திபன்:
சினிமா குரு

————————–
நன்றி- வண்ணத்திரை

பின்னூட்டமொன்றை இடுக