–
எரித்திரியா நாட்டில் உள்ள ஒவ்வொரு ஆண்களும்
குறைந்த பட்சம் இரண்டு பெண்களை திருமணம் செய்து
கொள்ள வேண்டும் என்றும் அவ்வாறில்லாவிட்டால் சிறை
தண்டனை விதிக்கப்படும் என்று அந்த நாட்டு அரசு
அறிவித்துள்ளது.
–
நாட்டின் பெண்கள் தொகை அதிகமாகவும்
ஆண்களின் தொகை குறைவாகவும் காணப்படுவதே
இதற்கான காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
–
எரித்திரியா நாட்டில் உள்ள மொத்த சனத்தொகை
4 மில்லியன்களாகும்.
–
1998-2000 ஆம் ஆண்டு வரையான காலத்தில் இடம்பெற்ற
யுத்தத்தில் 150,000 இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதனால்
நாட்டு ஆண்களின் தொகை குறைவடைந்துள்ளது.
–
இதன் காரணமாகவே அரசாங்கம் இந்த உத்தரவை
பிறப்பித்துள்ளது.
–
மேலும், ஆண்கள் இரண்டாவது திருமணம் செய்து கொள்வதற்கு
தேவையான பண உதவிகளையும், வீட்டு வசதிகளையும் அந்த
நாட்டு அரசாங்கம் வழங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
–
—————
தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி said,
ஜனவரி 29, 2017 இல் 8:49 முப
இங்கு குடியுரிமை கிடைக்குமா ?