வெகுளிகள் இருக்கும் வரை தொடரும் வலைவிரிப்புகள்

வலை விரித்துக்
காத்திருந்த சிலந்தி
வலையை
ஊடறுக்கும் கலை
கற்றிராத
வெகுளி
விட்டில் பூச்சியைச்
சுருட்டியது

வெகுளிகள் இருக்கும் வரை
தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன
வலைவிரிப்புகள்

————————-
>மகிவனி
நன்றி: குங்குமம்

பின்னூட்டமொன்றை இடுக