‘விலையில்லா சோறு’ன்னு திட்டறாரு…! –


நேத்து இறந்து போன எதிர்வீட்டு பையனோட நண்பர்கள்
எல்லோரும் உ.பா.ஆர்வலர்கள் போல…!

எப்படி சொல்றே?

‘தண்ணீர் அஞ்சலி’ன்னு போஸ்டர் ஒட்டி இருக்காங்களே…!

>ஹனா சபியா

———————————–

தலைவர் குழந்தை மாதிரி…!

ஏன்?

சைடு  டிஷ்  ஜீரணம் ஆகறதுக்கு கிரைப் வாட்டர் குடிக்கிறாரே…!

>பி.ராஜா

—————————————-

தலைவர் இப்பல்லாம் தண்டச்சோறு’ன்னு திட்டறதை
விட்டுட்டாரு…!

அப்புறம்?

‘விலையில்லா சோறு’ன்னு திட்டறாரு…!

>கே.ச்சிரேகா

—————————————–
நன்றி: வாரமலர்

பின்னூட்டமொன்றை இடுக