-உலகிலேயே மிகச் சிறிய நாடு – பொது அறிவு


தமிழ் நாட்டிலுள்ள மிகப்பெரிய நீர்பாசன அணைக்கட்டு

மேட்டூர் அணை

———————————–

சந்திரன் என்பது ஒரு – துணைக்கோள்

——————————–

மிக அதிக நச்சுத் தன்மையுடைய வாயு – கார்பன்மோனாக்சைடு

—————————————–

உலகிலேயே மிகச் சிறிய நாடு – வாடிகள்

———————————-

விண்வெளி ஆராய்ச்சிக்கு செலுத்தப்பட்ட முதல் விண்வெளிக்கலன்-

ஸ்புட்னிக்

——————————————–

பின்னூட்டமொன்றை இடுக