—
தங்கம் விலை கடந்த மே மற்றும் ஜூன் மாதத்தின் தொடங்கத்தில்
இருந்தே அதிகரித்து வந்துள்ளது. இந்நிலையில் சில நாட்களில்
தங்கம் விலை குறைந்து காணப்பட்டது.
இந்நிலையில் இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின்
விலை சவரனுக்கு ரூ.280 குறைந்து ரூ.53,000-க்கு விற்பனை
செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.35 குறைந்து ரூ.6,625 -க்கு
விற்பனை செய்யப்படுகிறது.
18 கேரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.29 குறைந்து ஒரு
கிராம் ரூ.5,427-க்கும் ஒரு சவரனுக்கு ரூ.232 குறைந்து ஒரு
சவரன் ரூ.43,416-க்கு விற்பனை செய்யபப்டுகிறது.
வெள்ளி விலை ஒரு கிராம், ரூ.94.50-க்கு விற்பனை செய்யப்
படுகிறது. 1கிலோ வெள்ளி ரூ.94,500-க்கும் விற்பனை
செய்யப்படுகிறது.
–
நன்றி-இந்தியன் எக்ஸ்பிரஸ்
தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
ஜூன் 27, 2024 இல் 12:07 பிப (Uncategorized)
Tags: செய்திகள்
பின்னூட்டமொன்றை இடுக