ஓகே! யூ ரெஸ்ட் இன் பீஸ்!! 

கிராமத்து மனைவி கடந்த இரண்டு நாட்களாக யூ டியூபில்

ஆங்கிலம் பயின்று வர!!

கணவன் வேலை முடிந்து வீடு வந்து சேர!!

கணவன் – எம்மா! நான் ரொம்ப டையார்ட் ஆக இருக்கேன்!

மனைவி – ஓகே! யூ ரெஸ்ட் இன் பீஸ்!! ( Rest in Peace )

கணவன் மூர்ச்சை யாகி கீழே விழுந்தான்!!


என்ன ஏட்டையா! சைக்கிள்ல நம்ம கபாலியை கை விலங்கு போட்டு எங்க கூட்டிட்டு போறீங்க!

அட ! ஸ்டேஷனுக்கு தான்! சின்ன கேசுக்கு ஜீப் எல்லாம் அனுப்ப முடியாதுன்னு இன்ஸ்பெக்டர் சொல்லிபுட்டார்! அதான் வாடகை சைக்கிள் எடுத்துட்டு கிளம்பிட்டேன்!

எனக்கு கடமை தான் முக்கியம்!

-உமர்ஷெரீப் ஹபிபுல்லா- தமிழ் கோரா

பின்னூட்டமொன்றை இடுக