ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி…

 pm

ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி... 94615391_2458421554258438_8122433023942590464_n.jpg?_nc_cat=106&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=9uGpBAfVA_8Q7kNvgHw5aIg&_nc_ht=scontent.fmaa2-1


ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கித்
தீது புரியாத தெய்வமே – நீதி
தழைக்கின்ற போரூர்த் தனிமுதலே நாயேன்
பிழைக்கின்ற வாறுநீ பேசு.
சொக்கா……

நானே பொய், என் நெஞ்சும் பொய்,
என் அன்பும் பொய்,
ஆனால் வினையேன் அழுதால் உன்னைப்
பெறலாமே!

தேனே, அமுதே, கரும்பின் தெளிவே,
தித்திக்கும்
மானே, அருளாய் அடியேன் உனை வந்து
உறுமாறே! 

பின்னூட்டமொன்றை இடுக