சன்னி லியோனின் புதிய பிசினஸ்! –

கனடா நாட்டில் இருந்து வந்து இந்தி சினிமாவில் முன்னணி
நடிகையாக திகழ்பவர், சன்னி லியோன். தென்னிந்திய
மொழிப் படங்களிலும் அயிட்டம் பாடல்களுக்கு நடனமாடி
வரும் இவர், தன் கணவர் டேனியல் வெப்பருடன் இணைந்து,
அழகு சாதனப் பொருட்களை மார்க்கெட்டிங் செய்து
வருகிறார்.

இந்நிலையில், தற்போது ஒரு சீன நிறுவனத்துடன் இணைந்து,
இந்தியாவில், புதிய மொபைல் போன் நிறுவனம் ஒன்றை
துவங்கப் போவதாக அறிவித்துள்ளார், சன்னி லியோன்.

—————————————–
— சினிமா பொன்னையா

பின்னூட்டமொன்றை இடுக