மாமியாரை மாடர்னா திட்டுவேன்…!!

JEWch9XsQQiEAYdwX40I+page_30-1-1.jpeg

 

மனைவிகள் நேற்று,இன்று,நாளை…!

நன்றி_ இணையம்

 

108 மஞ்சள் நீராட்டு விழா நடத்தப் போறாராம்…!

E_1438938084.jpeg

joke.jpg


உண்ணாவிரதம் இருக்கிற நம்ம தலைவர் மேட்க்கு
எதுக்கு எதிர்க்கட்சித் தலைவர் வர்றாரு….?

ஏப்பம் விட்டு நம்ம தலைவரை வெறுப்பு ஏத்தவாம்..!

—————————————–

டாக்டர், எனக்கு ஒரு காது மட்டும் கேட்க மாட்டேங்குது..!

நான் தந்த மருந்தைச் சாப்பிட்டுமா ஜூரம் விடலை..!

பா கணேஷ்

—————————————-

லிட்டில் ஜான்..

page39.jpg

பூனைக்குப் பிறந்தது புலி ஆகுமா…?

செல்ஃபோன் டேட்டா கட்டணங்கள் குறையும்: ஃபிட்ச் தகவல்

இந்தியாவில் செல்ஃபோன் data கட்டணங்கள் 15 முதல் 20 சதவிகிதம் வரை குறைய வாய்ப்புள்ளதாக பிரபல மதிப்பீட்டு நிறுவனமான ஃபிட்ச் தெரிவித்துள்ளது.

இந்திய செல்ஃபோன் சந்தையில் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் கால் பதிக்க உள்ளதன் விளைவாக நிறுவனங்களுக்கு இடையே கடும் போட்டி உருவாகும் என்றும் இதன் மூலம் கட்டணம் குறைக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்றும் ஃபிட்ச் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

முன்னணி 4 தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு இடையே ஏற்படும் கடும் போட்டியால் அவற்றின் லாப விகிதங்கள் குறையும் என்றும் ஃபிட்ச் கூறியுள்ளது.

2015ம் ஆண்டில் ஒவ்வொரு வாடிக்கையாளரிடம் இருந்து சராசரியாக 170 ரூபாய் வருமானம் கிடைத்து வருவதாகவும் வரும் ஆண்டில் இது 160 ஆக குறையும் என்றும் அதன் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இன்று நான் ரசம் வைத்தேன்…!

 

இந்தாங்க லட்டு…

மனைவி: இந்தாங்க லட்டு

கணவன்: எதுக்கு?

மனைவி: நான் கர்ப்பமா இருக்கேன்!

கணவன்: அட..ரொம்ப சந்தோசமான விசயம்
உன் அம்மா அப்பாகிட்டே சொல்லிட்டியா?

மனைவி: சொல்லலை!

ஏன்?

மனைவி: அடிப்பாங்க!

கணவன்: அடிப்பாங்களா, ஏன்?

மனைவி:
ஆமாங்க, இப்படித்தான் நான் காலேஜ்ல
படிக்கும்போது ஒரு தடவ சொன்னேன்,
பின்னி எடுத்துட்டாங்க!

————————————-

சாப்பாட்டுல மாற்றம் வேணும்னு சொன்னீங்களே…!

 

 

 

20151121_081407_resized.jpg-1.jpg

 

20151121_081407_resized.jpg

20151118_205725_resized.jpg

20151118_205705_resized.jpg

 

 

 

 

 

 

 

முனிமூன் போயிட்டு வந்தேன்…!

E_1448007177.jpeg

« Older entries Newer entries »