தமிழக அரசு முத்திரை கோபுரம்- பொது அறிவு தகவல்கள்

1. தமிழக அரசு முத்திரை கோபுரம்
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோபுரம்.2. தமிழகத்தின் நுழைவாயில் தூத்துக்குடி.

3. தமிழகத்தின் மான்செஸ்டர் கோயம்புத்தூர்

4. மக்கள் தொகை அதிகமுள்ள மாவட்டம் கோயம்புத்தூர்.

5. மக்கள் தொகை குறைந்த மாவட்டம் பெரம்பலூர்.

6. மிக உயரமான தேசியக்கொடி மரம்
புனித ஜார்ஜ் கோட்டையில் (150 அடி).

7. மிகப் பெரிய பாலம் இந்தியாவின் முதல் கடல்வழி பாலம்
பாம்பன் பாலம் (ராமேஸ்வரம்)

8. மிகப் பெரிய தேர் திருவாரூர் தேர்

9. மிகப்பெரிய அணை மேட்டூர் அணை

10. மிகப் பழமையான அணை கல்லணை

11. மிகப்பெரிய திரையரங்கு (ஆசியாவில்)
தங்கம் (மதுரை2563 இருக்கைகள்)


12. மிகப்பெரிய கோயில் தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில்

13. மிகப்பெரிய கோயில் பிரகாரம்
ராமேஸ்வரம் கோயில் பிரகாரம்


View user profile Send private message 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: