இசைக்கும் புல்லாங்குழல்- ஹைகூ கவிதைகள்

 இசைக்கும் புல்லாங்குழல்- ஹைகூ கவிதைகள் Tamil-deepam
 இசைக்கும் புல்லாங்குழல்- ஹைகூ கவிதைகள் H111

நன்றி…மீண்டும் வருக! – ஹைகூ

திருமயம் பெ.பாண்டியன்

நன்றி-’கதிர்’ஸ்

ரசிக்க முடியவில்லை! – ஹைகூ

நன்றி-

படம்-இணையம்

ஹைகூ வானம் – திருமயம் பெ.பாண்டியன்

சிறுமழைதான் பெருவெள்ளம்…!

-திருமயம் பெ.பாண்டியன்

நன்றி- கதிர்’ஸ்

படம்-இணையம்

பல்லி சொல் பலித்தது! – ஹைக்கூ…

நன்றி- தேன்சிட்டு இதழ்

எப்போது தவம் கலைக்கும்…!

 எப்போது தவம் கலைக்கும்...! Images?q=tbn:ANd9GcSc0SxfWwxiFLdnjeXyTyZJpAQ4zK3YE3MIvNw873VOmENA5bf1uugkUq1HAOcljbdAGJQ&usqp=CAU

விதைவையின் தலையில்
பூச்சூட்டியது
அட…வண்ணத்துப்பூச்சி!

————————

எப்போது தவம் கலைக்கும்
கண்மூடியே நிற்கும்
தெருவிளக்கு!

————————

திருஷ்டி பொம்மை
வேண்டாம் வாசலில்
கடனில் கட்டிய வீடு!

———————–

’பெரியவலை’வேண்டுமே
வானக் கடலில்
நட்சத்திர மீன்கள்!

—————————-

விடியும் வரை தூக்கமேது…
நிலவு தொலைத்த
அமாவாச்!

———————
-மு.முருகேஷ்
(கொஞ்சம் ஹைகூ, கொஞ்சம் புதுக்கவிதை)

மரம் வெட்டாதீர் – ஹைகூ

-திருமயம் பெ.பாண்டியன்

நன்றி-கதிர்’ஸ் , மாதமிருமுறை இதழ்

குடைக்குள்ளே மழை…(ஹைகூ கவிதைகள்)

நன்றி-=இலக்கியவெளி

தியாகம் – ஹைகூ கவிதை

« Older entries Newer entries »