நன்றி- இந்து தமிழ் திசை
சென்னை மலர் கண்காட்சி: புகைப்படத் தொகுப்பு
ஜூன் 5, 2022 இல் 4:53 முப (Uncategorized)
Tags: புகைப்படங்கள்
புகைப்படங்கள்- ரசித்தவை
நவம்பர் 2, 2021 இல் 1:32 பிப (Uncategorized)
Tags: புகைப்படங்கள்

உழைப்பும் உப்பும்!
உயிரைப் பணயம்வைத்து மீன் பிடிக்கக் கிளம்பும் மீனவர்கள்!

நமக்கு சோறு படைக்க உச்சிவெயிலில் உழைத்துக்கொண்டிருக்கிறார்!

‘டிஜிட்டல் இந்தியா… மேக் இன் இந்தியா’ என்று விதவிதமாக முழங்கும் நம் நாட்டில், ஒரு சாராசரி ஏழைக்குக் கிடைக்கும் மருத்துவம் இப்படித்தான் இருக்கிறது!

யானை மிதித்து இறந்துவிட்ட தன் அம்மாவுக்காக, ஒரு மகளின் கதறல் இது!

தான் பெற்ற அனுபவங்களைப் பேரனுக்குச் சொல்லித்தரும் தாத்தாக்களின் உலகம் அற்புதமானது.
அந்த அற்புத உலகிற்கான வழித்தடம்தான் இந்தப் படம்!
நன்றி-விகடன்
ரசிக்க வைக்கும் புகைப்படங்கள்
நவம்பர் 2, 2021 இல் 1:30 பிப (Uncategorized)
Tags: புகைப்படங்கள்
அதிகாலை சூரிய உதயத்தைப் பார்க்க முடியாதவர்கள், அதை இப்படியும் தரிசிக்கலாம்!

தங்களுக்கு இனிப்பு கிடைத்த மகிழ்ச்சியை, அதைவிட இனிப்பான புன்னகையால் நம்மிடம் பகிர்ந்துகொண்ட அற்புத நொடி!

சாலைகள் மற்றும் தெருக்கள் துண்டிக்கப்பட்டு, சென்னை முழுவதும் முடங்கியபோது,
இறந்தவரை மயானத்துக்குக் கொண்டுசெல்வதுகூட பெரும் போராட்டமானது.
தங்களது இந்தியப் பயணத்தை முடித்துக்கொண்டு சொந்த ஊருக்குக் கிளம்பும் பிளிக்கான் பறவைக் கூட்டம்
ஊர் எல்லையில் தனித்துக் காவல்காக்கும் அய்யனார்
இரவு 1மணிக்கு, மைனஸ் இரண்டு டிகிரி குளிரில், காற்றும் பௌர்ணமி நிலவையும் தவிர யாரும் இல்லாத பாங்காங் ஏரியில்,
நம் புகைப்படக் கலைஞர் எடுத்த படம்!
காலச் சக்கரம்!

குழந்தைகளின் சிரிப்பு, கடவுளின் தரிசனத்துக்கு மேலானதுதானே!?
இலங்கை ராணுவத்தால் கொல்லப்பட்ட இளம் சிறுவனுக்காக, சிறுமி ஒருத்தி மெழுகுவத்தியை ஏந்தி நின்ற கலங்கவைக்கும் தருணம் இது!

கூடங்குளத்தில் நிறம் மாறிய கடல்!
மெல்லிய சூரிய வெளிச்சத்தில், கேரள சினிமாவின் பிதாமகன் அடூர் கோபாலகிருஷ்ணன்
ஜல்லிக்கட்டு தடையின்போது சிராவயலில் சீறிப் பாய்ந்த காளைகள்
தங்கை பள்ளிக்குப் புதியவள்… மிரட்சியோடு அழுதுகொண்டிருக்கும் தங்கையின் கண்ணீரை
இடதுகையால் துடைத்துக்கொண்டே தேற்றும் தருணம்!
நன்றி-விகடன் (புகைப்பட கலைஞர்கள்)
விகடன் புகைப்படக் கலைஞர்களின் ஸ்பெஷல் விஷுவல்ஸ் உங்களுக்காக…
நவம்பர் 2, 2021 இல் 1:22 பிப (Uncategorized)
Tags: புகைப்படங்கள்
கூத்து, நம் வாழ்வியலை வெளிப்படுத்தப் பயன்படுத்தப்பட்ட ஆதிக் கலை. வளர்ந்துவிட்ட தொழில்நுட்ப யுகத்திலும் கூத்துக் கலையைத் தன் உயிராக நேசிக்கும் கலைஞர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.
விநாயகரைப் படைத்த பிரம்மன் இவர்!
பெண் ஒருவர், விவசாயம் செய்ய நீர் இல்லாமல் தரிசாகக் கிடக்கும் நிலத்தில் அமர்ந்து, வான் நோக்கி ஏக்கத்துடன் பார்க்கும் தருணம்!
வறட்சியின் வேதனையைத் தன் சிரிப்பில் மறைக்க முயற்சித்தபோது!

விவரிக்க வார்த்தைகள் வேண்டுமோ!?
குற்றால அருவியை இப்படி ஒரு கோணத்தில் யாருமே பார்த்திருக்க மாட்டோம்தானே!?
நீண்ட நேர காத்திருப்புக்குப் பின்னர், புகைப்படக் கலைஞருக்குக் கிடைத்த ஒரு பொக்கிஷம்தான் இந்தத் தோரணம்.
நன்றி-விகடன்
சீமை வாத்து படங்கள்
திசெம்பர் 16, 2020 இல் 7:11 முப (Uncategorized)
Tags: புகைப்படங்கள்
மீண்டும் மீண்டும் பார்க்கத் தோன்றும் அழகிய புகைப்படங்கள் :-)
நவம்பர் 30, 2020 இல் 2:00 பிப (Uncategorized)
Tags: புகைப்படங்கள்
உங்களுக்கு பிடித்திருக்கும் என்று நம்புகிறேன்.
அஜய் சாய்❤️️©
நன்றி- தமிழ் ‘கோரா’ பதிங்கள்
இயற்கை என்றும் இனிமை
நவம்பர் 18, 2020 இல் 12:18 பிப (Uncategorized)
Tags: புகைப்படங்கள்
உலக புகைப்பட தினம் – புகைப்படங்கள்
ஓகஸ்ட் 20, 2020 இல் 10:48 முப (Uncategorized)
Tags: புகைப்படங்கள்
19 ஆகஸ்ட் 2020 – நன்றி- தினமணி
————————————————

லக்னோ பூங்கா ஒன்றில் மீனுக்காக காத்திருக்கும்
வெள்ளை மற்றும் கறுப்பு நிற சைபீரிய கொக்குகள்

சிறகை விரித்து நடந்து வரும் சைபீரிய கொக்கு
–

–

காய்ந்த புல், வைக்கோல், நீண்ட இலைகள்
போன்றவைகளை சேகரித்து வந்து கூடுகட்டும் குருவி

–
தன்னைச் சுற்றி ஆபத்து இருக்கிறதா
என்று உற்று பார்க்கும் மான்
–

–
ஜோடியாக திரியும் மான்
–

–
அணையிலிருந்து ஆக்ரோஷமாக வெளியேறும் நீர்

–
சேற்றில் கால் புதைக்கும் விவசாயி
–

–
கனமழை காரணமாக தென்மேற்கு சீனாவின்
சிச்சுவான் மாகாணத்தில் உயர்ந்து வரும்
நீர் மட்டம்
–
பின்புறத்தில் புத்தர் சிலை
கல்லிலே கலைவண்ணம் கண்டான் – புகைப்படங்கள்
ஒக்ரோபர் 20, 2019 இல் 7:52 பிப (Uncategorized)
Tags: புகைப்படங்கள்
ரம்மியமான காட்சிகள்…!
மே 20, 2019 இல் 9:15 முப (Uncategorized)
Tags: புகைப்படங்கள்

==

–
=


—
=நன்றி: தமிழ்தோட்டம்