புகைப்பட ஆல்பம்: படம் தரும் பாடம்

” கிளிக் ” ஆன இடம் மேற்கு வங்கம், நாடியா மாவட்டம்

2 / 50

மதுரையில் பச்சைப்பட்டு உடுத்தி, வைகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருளினார். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

3 / 50

கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்த நிலையில் புதுடில்லியில் கடமை பாதையில் நேற்று நிலவிய பனி மூட்டம்.

4 / 50

இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷண் சரண் சிங்குக்கு எதிராக மல்யுத்த வீரர்கள் நடத்தி வரும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, டில்லி பல்கலை மாணவ – மாணவியர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

5 / 50

கர்நாடகாவில் முட்பித்ரி என்ற இடத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடியை காண குவிந்த மக்கள் கூட்டம்.

6 / 50

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா தேரோட்டம் நடந்தது.

7 / 50

மதுரை மீனாட்சி அம்மன்- சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் இன்று ( மே 2ம் தேதி) கோலாகலமாக நடைபெற்றது.

8 / 50

கேரள மாநிலம் திருச்சூர் பூரம் திருவிழாவில் ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர்.

9 / 50

ஹிமாச்சல் பிரதேசம் மாநிலம் மணாலியில் உள்ள பியாஸ் ஆற்றில் ஜாலியாக, ரிவர் ராப்டிங்கில் ஈடுபட்டுள்ள சுற்றுலா பயணிகள்.

10 / 50

கேரள மாநிலத்தில், புகழ் பெற்ற திருச்சூர் பூரம் விழா இன்று நடக்கிறது. இதற்கு முன்னோட்டமாக, தெற்கு கோபுரம் நடை திறந்து, யானை மீது எழுந்தருளி அருள்பாலித்த நெய்தலைக்காவ் பகவதி அம்மனை வணங்கிய பக்தர்கள்.

நன்றி: தினமலர்

கைவண்ணம் கலைவண்ணம்!! கண்வண்ணம்!!20 படங்கள் இருக்கு!!

பதிவிட்டவர்: செந்தில்நாதன் (தமிழ் கோரா)

அழகு அழகு தான்

நன்றி: செந்தில்நாதன் (தமிழ் கோரா)

பச்சைக் கம்பளம் விரித்து வரவேற்கும் அன்னை

.பதிவிட்டவர்: செந்தில்நாதன் (தமிழ் கோரா)

மனசுக்கு பிடிச்ச படங்கள். .

நன்றி.

பதிவிட்டவர்: செந்தில்நாதன் (தமிழ் கோரா)

அழகான மலர்கள் 10

-ராஜேஷ் சத்யா (தமிழ்-கோரா)

 வீட்டு ரோஜாக்கள்

பதிவிட்டவர்: சண்முகா கரு (தமிழ்-கோரா)

கானுயிர் புகைப்படங்கள்

-பதிவிட்டவர்:

பாலமுரளி (தமிழ்-கோரா)

உன்னை ரசிக்கத்தான் இந்த மனசு!!

நன்றி.-செந்தில்நாதன்

தமிழ் கோரா

அழகிய தருணத்தில் எடுக்கப்பட்ட சிறந்த புகைப்படங்கள்

படங்கள்:-கூகுள்

பதிவிட்டவர்: Mickey (தமிழ்-கோரா)

« Older entries