—–
வாழ்க்கை வளையம்…!
பிப்ரவரி 17, 2015 இல் 1:49 பிப (கவிதை)
Tags: கலை
உன் கைகளுக்கு
வளையல் அணிவித்தேன்…
என் வாழ்க்கை வளையம்
உன் கைகளைச் சுற்றிக் கொண்டது…!
–
—————————-
-வி.எம்.செயந்தன்
நன்றி- பாக்யா
ஓவியர் விவியாவின் பொக்கிஷங்கள்
ஜனவரி 9, 2015 இல் 7:04 முப (கலை)
Tags: கலை
–
–
–
–
–
–
ஓவியங்களுக்காக பல பரிசுகளை பெற்றிருந்தாலும்
எளிய மக்கள் பார்த்து புரிந்து கொண்டு பாராட்டும் போது
கிடைக்கும் மகிழ்ச்சியே தனி என்கிறார் ஓவியர் விவியா
–
நன்றி: தினமலர்