அடி மலர்ந்து நுனி மலராத பூ – விடுகதைகள்

 1. பேசுவான் நடக்கமாட்டான்; பாடுவான் ஆடமாட்டான்.
  அவன் யார் ?
 2. தலை இல்லாதவன் தலையை சுமப்பவன்.அவன் யார் ?
 3. காலடியில் சுருண்டிருப்பாள்; கணீர் என்று குரலிசைப்பாள்.
  அவள் யார் ?
 4. கூட்டுச் சேர்ந்து கோட்டைக் கட்டும்; மாட்டுவோரை
  மடக்கித் தாக்கும். அது என்ன ?
 5. அடி மலர்ந்து நுனி மலராத பூ – அது என்ன ?
 6. அடர்ந்த காட்டின் நடுவே ஒரு பாதை – அது என்ன ?
 7. அத்தையில்லா அத்தை என்ன அத்தை ?
 8. அத்தானில்லா அத்தான் என்ன அத்தான் ?
 9. அந்தரத்தில் தொங்குவது சொம்பும் தண்ணீரும் –
  அது என்ன?

10.அத்துவான காட்டிலே பச்சைப்பாம்பு தொங்குது

விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்

விடைகள்:

1.வானொலிப்பெட்டி
2.தலையணை
3.மெட்டி
4.தேனீ
5.வாழைப்பூ
6.தலைவகிடு
7.சித்தரத்தை
9.மொடக்கத்தான்
9.இளநீர்
10.புடலங்காய்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: