சிறுவன் , ஒரு அரசரின் கதையை படித்துவிட்டு, தன் தாயிடம்,
நானும் இந்த ராஜாவை போல, ஆகி மூன்று மனைவிகளை மணந்து
கொள்வேன். ஒருவர் எனக்கு சமையல் செய்து போட, மற்றொருவர்
என்னை ஆடி, பாடி மகிழ்விக்க, மூன்றாவது, என்னை குளிப்பாட்டி
விட என்றான்.
தாய் உடனே, அப்படி எனில் உன்னை தூங்க வைப்பது யார்? என்றாள்.
நீதான் அம்மா, எப்போதும் என்னை தூங்க வைக்க வேண்டும்! என்றான்!
தாயின் கண்களில் நீர் பெருகி, மகனை பாசத்துடன் அணைத்து
கொண்டாள். அப்படி எனில், உன் மூன்று மனைவிகள், யாரை தூங்க
வைப்பார்கள்.
அவர்கள் என் அப்பாவை தூங்க வைப்பார்கள்! இப்போது அப்பாவின்
கண்களில் ஆனந்த கண்ணீருடன், மகனை அணைத்து கொண்டார்☺
அடேய் பொடியா! குடும்பத்தில் குண்டு வச்சிடுவ போல இருக்கே!
-அகிலராமன், தமிழ் ‘கோரா’
மறுமொழியொன்றை இடுங்கள்