ஒளிமயமான எதிர்காலம்!

ரசித்த ஹைகூ கவிதைகள் Yckah_249333

ஒளிமயமான எதிர்காலம்
அட டா
கண்தானம்!
——————

குழாயடி சண்டை
அடித்தது யோகம்
கடைசியில் வந்தவருக்கு!
——————

ஆம்லெட்’னா என்ன
கேட்டது
கோழிக்குஞ்சு!
—————-

சவக்குழியில் சத்தம்
கடப்பாரை இடிக்கிறது
புலனாய்வு!
——————

எஜமானருக்கு கோபம்
வெளியில்
‘நாய் ஜாக்கிரதை’
—————–

தங்கத்தட்டில் பிராய்லர்
வரிசையில் நிற்கிறார்கள்
சிபிகள்!
———————-

-படித்ததில் பிடித்தவை

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: