காலம் – கவிதை

இப்போதெல்லாம்
எனக்குக் கடிதங்கள்
ஏதும் வருவதில்லை
என்ற வருத்தத்தைச்
சொன்னேன்.
எங்களுக்கும்தான்
என்கிறார்

போஸ்ட் மாஸ்டர்!

-அனந்த் பாலா

அது அங்கேதான்!

கொடைக்கானலும் ஊட்டியும்
அங்கேயே இருக்கின்றன
எங்கள் பயணம்தான்
தள்ளிப் போய்க்கொண்டே

இருக்கிறது!

சிறி.ப.வில்லியம்ஸ்

நன்றி-சொல்வனம்

1 பின்னூட்டம்

  1. jayakumar chandrasekaran said,

    பிப்ரவரி 11, 2022 இல் 7:34 பிப

    Super


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: