நம்மிடமே இருக்கு மருந்து! – தேன் நெல்லிக்காய்

இளமை தரும் அமிர்தம் என்று சொன்னால்,
நெல்லிக்கனியை தான் சொல்வோம். நெல்லிக்கனியால்
மனித சமூகத்துக்கு ஏராளமான நன்மை ஏற்படுகிறது.

நெல்லிக்காயை தேனுடன் சேர்த்து, தினமும் ஒன்று
சாப்பிட்டு வந்தால், நிறைய நன்மைகள் கிடைக்கும்.
அவை:

  • உடலில் தேங்கியுள்ள சளி அனைத்தும் வெளியேறி
    விடும்; தொண்டைப் புண்ணும் குணமாகும்
  • ரத்த சோகை உள்ளவர்கள், தினமும் ஒன்று வீதம்,
    சாப்பிட்டு வந்தால், ரத்தம் சுத்தமாவதோடு, சிவப்பு
    ரத்தணுக்களின் அளவும் அதிகரிக்கும்
  • முடி கொட்டும் பிரச்னை தடுக்கப்பட்டு, முடியின்
    வளர்ச்சி அதிகரிக்கும்
  • இதயத்தில் உள்ள தசைகள் வலிமையடைந்து, இதய நோய்
    வருவதை தடுக்கிறது
  • முகப்பொலிவு அதிகரித்து, சருமம் அழகாகவும்,
    ஆரோக்கியமாகவும் இருக்கும்
  • கண்களில் ஏற்படும் எரிச்சல், நீர் வடிதல் மற்றும்
    சிவப்பாதல் போன்றவை குணமாகும்
  • செரிமான பிரச்னை மற்றும் பசியின்மையை சரி
    செய்கிறது
  • சிறுநீர் மற்றும் சிறுநீரகம் தொடர்பான பிரச்னைகள்
    தடுக்கப்படுவதோடு, முழுவதுமாக குணமாகி விடும்.

தொகுப்பு: ஏ.எஸ்.கோவி
நன்றி-வாரமலர்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: