கரோனா நிவாரண நிதிக்கு ரூபாய் ஒரு கோடி தனகொடை

surya-and-karthi-donate-rs-1-crore-to-corona-relief-fund

சென்னை,
கொரோனா நோய்த் தொற்றை எதிர்கொள்வதற்காக தாராளமாக

நிதி அளிக்கலாம் என்று கொடையாளா்களுக்கு முதல்-மந்திரி

மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார்.


இந்நிலையில் நடிகர் சிவகுமார் தனது குடும்பத்தினர் சார்பில்

கொரோனா தடுப்பு பணிகளுக்காக முதல்-அமைச்சர் பொது

நிவாரண நிதிக்கு ரூ.1 கோடி நிதியுதவி அளித்துள்ளார்.

இதுதொடர்பாக நடிகர்கள் சிவகுமார், சூர்யா, கார்த்தி ஆகியோர்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து நிவாரண

நிதியை வழங்கினர்.

தினத்தந்தி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: