வெள்ளை நிற விமானம்!

உலகில் அதிவேகமாக பயணம் செய்ய ஒரே வழி,
விமானம் தான். பெரிய அளவிலான வர்த்தகமும் விமானப்
போக்குவரத்து மூலம் நடக்கிறது.

விமானம் வெள்ளை நிறத்தில் இருப்பதற்கான காரணத்தை
பார்ப்போம்…

 • வெயில் மற்றும் புற ஊதா கதிர்வீச்சால் எல்லா வண்ணங்களும்
  பாதிக்கப்படும். சீக்கிரம் மங்கிவிடும். ஆனால், வெள்ளை
  மங்காது
 • நிறங்கள் எல்லாம் வெப்பத்தை உள்வாங்கும் தன்மை உடையவை.
  இதனால், அதிகம் சூடாகும் வாய்ப்பு உண்டு. வெள்ளை நிறம் ஒளி
  அலைநீளத்தை பிரதிபலிக்கிறது. அதிக வெப்பத்தை உள்வாங்காது.
  இதனால் அதிகமாக சூடாகாது விமானம்
 • விமானத்துக்கு ஒருமுறை வண்ணம் பூச, 33 லட்சம் முதல், 1.33 கோடி
  ரூபாய் வரை செலவு ஆகும். வண்ணங்கள் எண்ணிக்கை அதிகரிக்கும்
  போது செலவும் அதிகரிக்கும்.

இதுபோன்ற காரணங்களால் விமானம் வெள்ளை நிறத்திலேயே
இயக்கப்படுகிறது.

 • ஷோபனா தாசன்-சிறுவர்மலர்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: