இறுதிச் சடங்கிலும் சமூகத்துக்கான செய்தி

பெண் இன்று – இந்து தமிழ் திசை

1 பின்னூட்டம்

  1. Geetha Sambasivam said,

    ஏப்ரல் 25, 2021 இல் 12:36 பிப

    தவறான தகவல். நாங்கள் முன்னேறிய சமுதாயம் எனப்படும் பிராமண குலம். எங்களில் பெண்கள் தங்கள் தந்தை/கணவன் ஆகியோருக்கு இறுதிச் சடங்குகள் செய்தவர்கள் உண்டு. 76 ஆம் வருடம் என் பெரிய மாமியார் கும்பகோணம் அருகே கிராமத்தில் (மின் விளக்கு வசதி கூட இல்லாத கிராமம் அப்போது) தன் கணவருக்கு சுடுகாட்டிற்குச் சென்று கொள்ளி வைத்து இறுதிச் சடங்குகளைச் செய்தார். என் தம்பியின் மனைவி அவள் அம்மாவுக்கு இறுதிச் சடங்குகளைச் சமீபத்தில் பத்தாண்டுகள் முன்னர் செய்தார். அதே போல் என் சொந்த நாத்தனாரும் தன் கணவருக்கு இறுதிச் சடங்குகள் செய்தார்.
    இந்து சாஸ்திர சம்பிரதாயப்படியும், தர்ம சாஸ்திரப்படியும் பெண்களுக்குக் கூடப் பிறந்த சகோதரர்கள் இல்லை என்றாலோ அவர் தந்தைக்கு அவர் ஒரே பெண் என்றாலோ இறுதிச் சடங்குகள் செய்யும் அதிகாரத்தை தர்ம சாஸ்திரம் கொடுக்கிறது. அதே போல் ஓர் கணவன், மனைவிக்குக் குழந்தைகளே இல்லை எனில் கணவன் இறந்தால் மனைவி இறுதிச் சடங்குகள் செய்யலாம்.
    பொதுவாகப் பெண் மனது பலவீனமானது என்பதாலும் உணர்ச்சி வசப்படுவதாலும் இத்தகைய காரியங்களைப் பெண்கள் செய்வது அவர்கள் உளவியல் ரீதியாகப் பாதிக்கப்படுவார்கள் என்பதே ஆகும். அப்படி என்றாலும் குறிப்பிட்ட பெண்ணின் கையில் தர்ப்பைப் புல்லைக் கொடுத்து மந்திரங்கள் சொல்லி அந்தப் பெண் யாரைத் தனக்குப் பதிலாக இறுதிச் சடங்கு செய்ய அனுமதிக்கிறாளோ அவர்களிடம் கொடுத்து செய்யச் சொல்லுவார்கள். ஆகவே இது இப்போது வந்தது இல்லை. காலம், காலமாக இருந்து வருவதே!


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: