ஐந்திலிருந்தே வளைந்து கொண்டிருக்கிறேன்…!!

twitter.com/pandi_prakash_

ஐந்திலிருந்தே வளைந்து கொண்டிருக்கிறேன்;
ஐம்பதிலேனும் நிமிர்ந்திருக்க.
—————————–
twitter.com/GreeseDabba2

ஏன் சோகமா இருக்கீங்க எனும் மனைவியின் கேள்விக்கு
உண்மையான பதிலைச் சொல்பவன் மனிதன்;
பொய் சொல்பவன் பெரிய மனிதன்; சோகமாவே இல்லையே
எனத் தப்பித்துச் செல்பவர் லெஜண்டு.

—————–
twitter.com/AnandNodal

ராஜாதி ராஜா படத்தில ரஜினி சார் கைல தாயத்து
கட்டினதும் வீரம் வந்து ஆனந்தராஜ் சார போட்டு
அடிப்பாரே…

அத மாதிரி கோவிட் தடுப்பூசி போட்டதும் சில பேரு
முகக்கவசத்தைக் கழட்டிடறாங்க.

கவனிக்க:
எதிர்ப்பு சக்தி ஆரம்பமே 2 வாரம் கழிச்சுதான்.
முழுப் பலன் 2வது ஊசி போட்டு 2 வாரம் பின்தான்!

Mask always!


twitter.com/PeterAlphonse7

ஆதார் அட்டையை பயோமெட்ரிக்கில் இணைக்கவில்லை
என்று அடித்தட்டு & பழங்குடி மக்களின் 4 கோடி ரேஷன்
கார்டுகளை மத்திய அரசு ரத்து செய்துள்ளது.
கிராமங்களில் இன்டர்நெட் வசதியற்ற நிலையில்,
ஏழைகள் எப்படி பயோமெட்ரிக்கில் இணையமுடியும்?
உணவில்லாமல் தற்கொலைகள் ஏராளம்!
இரக்கமில்லாத மத்திய அரசு!
—————————

twitter.com/amuduarattai

நமக்குத்தான் அது புது பனியன், பழைய பனியன்,
கிழிந்த பனியன். மனைவிக்கு எல்லாமே கரித்துணிதான்.
——————————-

நன்றி-விகடன்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: