சிரிக்காம படிக்கனும்:

ஜட்ஜ்:
எதற்காக விவாகரத்து கேட்கிறாய்???

விண்ணப்பதாரர்:-
ஐயா என் மனைவி என்னை தினமும் பூண்டு உறிக்கச்
சொல்கிறாள்.
வெங்காயம் வெட்டச் சொல்கிறாள் ,
பத்து பாத்திரம் தேய்க்கச் சொல்கிறாள். என்னால்
முடியவில்லை .

அதனால் விவாகரத்து தாருங்கள். …

ஜட்ஜ்: –
இதெல்லாம் காரணமாக ஏற்றுக்கொள்ள முடியாது.
உரிக்க வேண்டிய பூண்டை ஒரு பாட்டிலில் போட்டு மூடி
நான்கு முறை குலுக்கினால் தோல் தன்னால் வரப்போகிறது. ,

அரிய வேண்டிய வெங்காயத்தை பத்து நிமிடம் பிரிடஜ்ல
வைத்தால் ஈசியாகவும் வெட்டலாம் அரியும்போது
கண்ணிலும் தண்ணீர் வராது. ,

பத்து பாத்திரத்தையெல்லாம் பத்து நிமிஷம் தண்ணீரில்
ஊறவைத்து விம் பாரால தேய்ச்சா சரியாபோயிடுது. ,
அப்படியும் போகலேண்ணா பேக்கிங் பவுடர் ஒரு சிட்டிகை
போட்டு ஒரு ஸ்பூன் வினிகர் விட்டா எப்படிபட்ட தீச்சல்
கடாயா இருந்தாலும்பளிச்சுண்ணு ஆயிடும்.,

அது மட்டுமில்ல துணிய சர்ப்ல ஊறவைக்கறதுக்கு முன்னாடி ,
நல்ல தண்ணியில ஒருதடவ நனைக்கணும்.
அதன் பின் சர்ப்ல ஊறவைச்சி மிஷிண்ல போட்டா, துணி
தும்ப பூ மாதிரி இருக்கும்.

நீ சொன்ன காரணங்களுக்கொல்லாம் டைவர்ஸ் தரமுடியாது.
புரிஞ்சதா…

விண்ணப்பதாரர்:
ஐயா நல்லா புரிஞ்சதுங்க.

ஜட்ஜ் :
என்ன புரிஞ்சது.?

விண்ணப்பதாரர்:
எம் பொண்டாட்டி பூண்டு ,
வெங்காயம்,
பாத்திரத்தோட நிறுத்திகிட்டா,

ஆன நீங்க துணியும் துவைக்கிறீங்க:


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

<span>%d</span> bloggers like this: