நான் கடன் கொடுத்தா திருப்பி கேட்க
மாட்டேஇஇன்!
அப்பபடியா, நூறு ரூபாய் கடன் கொடுங்கள்!
நான் யாருக்கும் கடனே கொடுக்க மாட்டேனே!
–
————————————————
டாக்டர், எனக்கு காது மந்தமாகி வருதோன்னு
சந்தேகமா இருக்கு!
எப்படி சொல்றீங்க?
நான் குறட்டை விடறநு மத்தவங்களுக்கு
கேட்குதுன்னு சொல்றாங்க!ஆனா எனக்கு
கேட்க மாட்டேங்குது!
–
———————————————————
–
பொண்ணு கல்யாணத்துக்கு என்ன உதவி
வேணும் கபாலி, தயங்கா கேளு!
மாப்பிள்ளை ஊர்வலத்துக்கு ஸ்டேஷன் ஜீப்பை
அனுப்பினா போதும்!
–
————————————————-
அவங்க பெரிய கோடீஸ்வர குடும்பம்னு எப்படி
சொல்றே?
வாசலில் மினரல் வாட்டரை தெளித்து கோலம்
போடறாங்களே!
–
————————————————-
பண்பாடு:
——-
கோர்ட்டில் நீதிபதி வந்து விட்டாரா எனக் கேட்ட
வாதியிடம், பிரதிவாதி அன்புடன் பேசியது!
–
—————————————————–
ப.பி
மறுமொழியொன்றை இடுங்கள்