நல்ல காதலன்!

நல்ல காதலன்
—————

பைக் ஓட்டிச் செல்பவரின் டீ சர்ட்டின்
பின்புறம் இருந்த வாசகம்:

இதை நீங்கள் படிக்க நேர்ந்தால், என்னுடைய
காதலி கீழே விழுந்து விட்டாள் என்பதை எனக்கு
தெரிவிக்கவும்!

——————————————-

வித்தியாசம்:

மழைக்கும் வெயிலுக்கும்:
மழையில் ஸ்ரேயா டான்ஸ்
வெயிலில் பாவனா டான்ஸ்!

————————————

சின்ன வயசுல 5-ல ஏழு போகலைன்னா,
பக்கத்தில கடன் வாங்கணும்னு சொல்லிக்
கொடுத்தாங்க!
அப்படி வாங்குன கடனை எப்படித் திருப்பிக்
கொடுக்கணும்னு யாரும் சொல்லித்தரலையே!

—————————————-

சூடா ஒரு காதல் கவிதை:

அவளுக்கும் என்னை பிடிக்கலை
எனக்கும் என்னை பிடிக்கலை
அதனால இருவரும்
எண்ணெய் இல்லாமல் 
தோசை வாங்கி சாப்பிட்டோம்!

—————————————-
ப.பி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

<span>%d</span> bloggers like this: