–
நம்ம டிரைவரை உடனே மாத்துங்க,
இதோட ரெண்டு தடவை ஆக்ஸிடென்ட்
பண்ணிட்டான்! நான் மயிரிழையில்
தப்பினேன்!
இன்னும் ஒரு சான்ஸ் பார்க்கலாமோ,கமலா
–
—————————————-
–
அந்த ஆள் பயங்கர கஞ்சன்!
எப்படி சொல்றே?
பணத்தை தண்ணி மாதிரி செலவு செய்வாரு!
–
————————————-
–
நான் நடிக்கிற கடைசி டீ.வி.சீரியல்
இதுதான்!
நிஜமாவா?
ஆமா, இது 2060 ல் தான் முடியும்!
———————————————-
–
சைனீஸ் அழகி மாதிரி இருக்கிறே,
உன் பேர் என்ன?
ஹூம்..ச்சீ..போ!
——————————-
–
கண் ஆபரேசனுக்கு இவ்வளவு ஃபீஸான்னு
கேட்டீங்களே…கண் கட்டை பிரிச்சதும்
ஷகீலா முகதிலே முழிக்கப்போறீங்க!
(ஷகீலா போட்டோவுடன் ஒருவர் ரெடியாக
நிற்கிறார்)
————————————————
ப.பி
மறுமொழியொன்றை இடுங்கள்