அரசியல்வாதிகள் போட்டியிட விரும்பாத பதவி!

சொந்தம்
வசதியில் வருவது
வறுமையில் பிரிவது!

————————–

சிவலோக பதவி

அரசியல்வாதிகள்
போட்டியிட
விரும்பாத பதவி!

——————————

மூன்றாம் கை

இரண்டு ‘கை’களையும்
இழந்தவன் வாழ்ந்தான்
நம்பிக்’கை’யுடன்!

—————————–
நன்றி-குடும்ப மலர்
27-3-94

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: