முகநூலிலிருந்து…

முகநூலிலிருந்து... Im13


நாம் உலகத்தைப் பார்ப்பதற்காகவா?
அல்லது நம்மை உலகம் பார்ப்பதற்காகவா?
ஜன்னல்கள்

-மாதவராஜ்

———————————-
சில நேரம் …கசக்கத்தான் செய்கிறது
நோய் தீர்க்கும் கசாயத்தைப்போன்ற நின் நேசம்.
ஆனாலும் நிதம் குடித்தே சுகமாகிறேன்.

-கவிவள நாடன்

———————————————-

விரிந்து கிடக்கும் இவ்வானத்தை
மடக்கி வைக்க யத்தனிக்கும்
மனத்திற்குள் சிக்கிக் கொண்டன…
பல நட்சத்திரங்கள்.

-தமிழ்மணவாளன்

——————————————
சுழலும் பம்பரம்தான், நிற்கும்.

-நா.வே.அருள்

——————————————–
அவர்கள் அத்தனை பேரையும்
கோபுரத்தில் ஏற்றிவிட்டு…
சிற்பி மட்டும் இறங்கி விட்டார்.

லிட்டில் கிருஷ்ணா

——————————————-
-நன்றி- இளைஞர்மணி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: