நம்பிக்கை சிறகை விரி


நம்பிக்கை சிறகை விரி 74RLRuXRJfCeXCKRP-X5Le6hxsat1PmdWsv06wR8Uw_GgzQH3ntL1nDfRZCZcI-8reMhhwrO3AY0WmND9HLk_h2GBEUodP7QKQ83uSlX1AmhaF1rdQo

ஒரு போதும் அன்பை யாசித்துப் பெறாதே…
ஏனெனில் எஞ்சியதைத்தான் இங்கு
பிச்சையிடுவார்கள்.

-முகிலன்

———————————————-

‘இயற்கையான’ உறவுகள் கூட
‘செயற்கையான’ “ஈகோ’விடம்
தோற்றுப் போகிறது!

சீனு பாரதி

—————————————–

உன் நம்பிக்கை சிறகை விரிக்காத வரை…
உன் வெற்றியின் உயரத்தை
அளக்க முடியாது.

ஐஸ்வர்யா செந்தில்

——————————————

அன்பு எனும் மிருகம்
அங்கங்கே இல்லாமல் இருந்திருந்தால்
இந்த மனிதக்காடு எப்போதோ அழிந்திருக்கும்!

ஈரோடு கதிர்

—————————————-

நன்றி-இளைஞர்மணி
படம்-இணையம்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: