‘வளர்த்த கடா ‘பார்’ல பாயுது தலைவரே..!’’

என்னதான் ஒருத்தர் பவர்
ஃபுல்லான ஆளா இருந்தாலும், அவர் கிட்டேயிருந்து 1 யூனிட் மின்சாரம் கூட கிடைக்காது…
– மெலிதாக ஷாக் அடிக்கும் தத்துவங்களைச் சொல்வோர் சங்கம்
 ஜே.கமலம், நெல்லை.

‘‘லைஃப்ல நிறைய டிராவல் பண்ணியிருக்கேன்னு தலைவர் சொல்றாரே..?’’
‘‘கோர்ட், கேஸ்னு அலைஞ்சதை சொல்றார்..!’’
– சிக்ஸ் முகம், கள்ளியம்புதூர்.

என்னதான் நோட்டு எண்ணுற மெஷின்னாலும், அதை ஓட்டு எண்ணுறதுக்கு யூஸ் பண்ண முடியுமா?
– நோட்டு வாங்கி ஓட்டு போட்டோர் சங்கம்
– பெ.பாண்டியன், கீழசிவல்பட்டி.

ஜெயிச்சு எம்.பி ஆகிட்டா அதுக்கப்புறம் தொகுதிப் பக்கமே தலைவர் வரமாட்டார்னு எப்படிச் சொல்றே..?’’
‘‘தேர்தல் செலவுக்காக தொகுதியில நிறைய பேர் கிட்ட கடன் வாங்கியிருக்காரே…’’
– பர்வீன் யூனுஸ், சென்னை-44.

‘‘என்னய்யா இது… கட்சி ஆபீஸ்ல பணிவா பேசினவன், டாஸ்மாக்ல இப்படி எதிர்த்துப் பேசுறான்..?’’
‘‘வளர்த்த கடா ‘பார்’ல பாயுது தலைவரே..!’’
– யுவகிருஷ்ணா, தூத்துக்குடி.

‘‘கட்சி ஆபீஸ்ல என்ன கலாட்டா?’’
‘‘தலைவர் வாங்கிய தேர்தல் டெபாசிட்ல, கூட்டணிக் கட்சிக்காரங்க பங்கு
கேட்கறாங்களாம்..!’’
– வீ.விஷ்ணுகுமார், கிருஷ்ணகிரி.

‘‘தலைவர் எதுக்கு மறு தேர்தல் நடத்தச் சொல்றார்..?’’
‘‘ஓட்டுக்கு பணம் கொடுக்க தலைவருக்கு இப்பதான் கடன்
கிடைச்சதாம்… அதான்!’’
– பெ.பாண்டியன், கீழசிவல்பட்டி.

-குங்குமம்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: