பல்லி எங்க இருக்குன்னு கண்டுபிடிச்சா நீங்க கில்லி – கண்களுக்கு சவால் தரும் இமேஜ்

ஒவ்வொரு வாரமும், விதவிதமான பல்லிகள் மறைந்திருக்கும்
புகைப்படத்தை பதிவிட்டு, தனது பாலோயர்களுக்கு அவற்றை
கண்டுபிடிக்கச் சொல்லி சவால் அளித்து வருகிறார் McGee.

சிலமுறை அவர் பகிரும் புகைப்படத்தின் புதிரை பார்வையாளர்கள்
எளிதாக கண்டறிந்தாலும், பலமுறை மூளையை கசக்கினாலும்
ம்ஹூம் தான்.

அப்படி ஒரு ‘ம்ஹூம்’ டைப் புகைப்படத்தை தான் McGee தற்போது
பகிர்ந்துள்ளார்.

பல்லி எங்க இருக்குன்னு கண்டுபிடிச்சா நீங்க கில்லி - கண்களுக்கு சவால் தரும் இமேஜ் GU5bztFSlWlA6IDFx0Vw+EbUFJI6U4AIaPrQ

பின்னூட்டமொன்றை இடுக