மாப்பிள என்ன வேலை பார்க்கிறாரு..?

மாப்பிள என்ன வேலை பார்க்கிறாரு..? 74169471

மாப்பிள என்ன வேலை பார்க்கிறாரு..?
பெண் பார்க்க வரும்போது பையனுக்கு என்ன வேலைன்னு கேட்டேன்?
மாப்பிள்ளை Air diffusion fix and monitoring scientist-ன்னு சொன்னான்.
பெரிய சைன்ட்டிஸ்ட் வேலையா இருக்கும்னு நினைச்சு பொண்ண கட்டிக்குடுத்துட்டேன்…
கடசில போன வாரம் விசாரிச்சதுல பையன் பஞ்சர் ஒட்டற கடை வெச்சிருக்கானாம்..
————————————————————————————
அதிரசத்துக்கு என்ன போடணும் அத்தை?

மருமகள் : அத்தை, உன் மகன்.. அதான்… என் புருஷனுக்கு புடிச்சது எதாவது சொல்லுங்க… நான் சமைச்சு தர்றேன்.
அத்தை : ரொம்ப நல்லதுமா… உன் வீட்டுக்காரருக்கு அதிரசம் ரொம்ப பிடிக்கும்… செய்வியாமா ?
மருமகள் : புளி ரசத்துக்கு புளி போடணும் …தக்காளி ரசத்துக்கு தக்காளி போடணும்…. மிளகு ரசத்துக்கு மிளகு போடணும்…. அதிரசத்துக்கு என்ன போடணும் அத்தை?
அத்தை : ??!!????!!!??!!??
——————————————————————————————
டீச்சர்: ஏண்டா நேத்து ஸ்கூலுக்கு வரல.
மாணவன் : “எங்க அப்பாவுக்கு உடம்பு சரியில்லை.
டீச்சர்: அப்போ… அவரு தான்டா லீவு போடணும். நீ எதுக்கு லீவு போட்ட.
மாணவன் : “அவருதான் அம்மாகிட்ட தனியா இருக்கறதுக்கு பயமா இருக்கு. அதனால நீ கூட இருன்னு சொன்னாரு.
———————————————————————————————————–
நன்றி சமயம்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: