கண்ணை மூடிக்கொண்டு பாயும் பறவை!

கண்ணை மூடிக்கொண்டு பாயும் பறவை!

மீன்கொத்திப் பறவையைப் பற்றிய சில தகவல்கள்:

  1. ஏறத்தாழ 87 வகைகள் மீன்கொத்திகள் உள்ளன.
  2. மீன்கொத்திகள் மூன்று கூட்டமாகப்
    பிரிக்கப்பட்டிருக்கின்றன:
    ஆற்று மீன்கொத்திகள் (river kingfishers),
    மர மீன்கொத்திகள் (tree kingfishers),
    நீர் மீன்கொத்திகள் (water kingfishers).
  3. மீன்கொத்திகள் சராசரியாக 6 முதல் 10 ஆண்டுகள்
    வாழக்கூடியவை.
  4. மீன்கொத்திகள் 4-18 அங்குல நீளம் இருக்கும்.
  5. உலகின் மிகப்பெரிய மீன்கொத்தி
    ஆஸ்திரேலியாவில் உள்ளது
    (Australia’s laughing kookaburra).
  6. உலகின் மிகச் சிறிய மீன்கொத்தி ஆப்பிரிக்காவில்
    உள்ளது (African pygmy kingfisher)
  7. மீன்கொத்திகளின் முக்கியமான உணவுகள் மீனாக
    இருந்தாலும், நீர்வாழ்ப் பூச்சிகள், தட்டான்பூச்சிகள்
    ஆகியவற்றையும் உண்ணும்.
  8. பெண் மீன்கொத்திகள் 2 முதல் 10 முட்டைகள் வரை
    ஒரே நேரத்தில் இடும்.
  9. மீன்கொத்திக் குஞ்சுகள் தாய்ப்பறவையுடன்
    3-4 மாதங்கள் வரை வாழும்.
  10. மீன்கொத்திகளின் பார்வைத்திறன் மிகவும்
    கூர்மையானது. அவை நீரில் பாயும்போது கண்ணை

மூடிக்கொண்டுதான் பாயும், ஆனாலும் குறி தவறாது!


  • ஆஸிஃபா
    நன்றி- மின்னம்பலம்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: