அறிவியல் களஞ்சியம் அறிவியல் ஆச்சர்யம்0

*பல்பில் உள்ள டங்ஸ்டன் இழை 3400 டிகிரி செல்சியஸ் வரை
வெப்பத்தைத் தாங்கும் ஆற்றல் வாய்ந்தது.

*நெல்சாகுபடியை உலகுக்கு அறிமுகப்படுத்திய நாடு சீனா.

*ஒரு கோடிக்கும் அதிகமான வண்ணங்களைப்
பிரித்துப் பார்க்கும் ஆற்றல் வாய்ந்தது மனிதனின் கண்கள்.

*ஊசியிலை மரங்கள் இலைகளை உதிர்ப்பதில்லை.

*செவ்வாய் கிரகத்தில் 250 நாட்கள் பகலாகவே இருக்கும்.

*உலகில் உற்பத்தியாகும் ஆக்சிஜனில் பாதியளவு கடலில்
இருந்து கிடைக்கிறது.

*மான் இனத்தில் மிகச் சிறியவை சுண்டெலி மான்கள்.

*இரண்டாயிரம் குழந்தைகளில் ஒன்று மட்டுமே பற்களுடன்
பிறக்கின்றன.

*நீர்யானையால் மனிதனைவிட வேகமாக ஓட முடியும்.


நன்றி-முத்தாரம்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: