அம்மா.. மொட்டை மாடியிலே விளையாடிகிட்டு இருக்காங்க! – இருபத்தி மூனு.. இருபத்தி மூனுன்னு குதிச்சுகிட்டிருக்கிறாய்..? Husband-wife-jokes1


மனைவி தன கணவனை வீட்டில் விட்டுவிட்டு வெளி ஊர்
சென்றிருந்தாள் . போகும்போது அவனிடம் தன செல்லப்
பூனையை ஒப்படைத்து, நன்றாக கவனித்துக்
கொள்ளும்படி கேட்டுக்கொண்டாள்

இரண்டு நாட்கள் கழித்து போனில் பூனையை பற்றி
விசாரித்தாள் .

“இன்னிக்கு காலையில உன் பூனை செத்துப் போச்சு .”
என்றான் கணவன்.

அழுது புலம்பிய மனைவி ” எப்படி நீங்க இவ்ளோ பெரிய
சோகத்தை சாதாரணமா சொல்லலாம். இன்னிக்கு
“பூனை மொட்டை மாடியிலே விளையாடுது ன்னு சொல்லி
இருக்கணும் “.

நாளைக்கு நான் போன் பண்ணும்போது ” கால் தவறி பூனை
மாடியிலேருந்து விழுந்துடுச்சு” ன்னு சொல்லணும் .

அதுக்கு அடுத்த நாள் ” அடி பலமா பட்டதாலே பூனை செத்து
போச்சுன்னு சொல்லணும் ” . அப்போ தான் என்னாலே
தாங்கிக்க முடியும் இப்படி போட்டு உடைச்சுட்டீங்களே ?”

” சரி எங்க அம்மா எப்படி இருக்காங்க “?

” மொட்டை மாடியிலே விளையாடிகிட்டு இருக்காங்க “

————————-
நன்றி-சமயம்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: