ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் அக்.16 முதல் நம்பெருமாள் ஊஞ்சல் திருவிழா தொடக்கம்

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் அக்.16 முதல் நம்பெருமாள் ஊஞ்சல் திருவிழா தொடக்கம் Srirangam6

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் நம்பெருமாள்
ஊஞ்சல் திருநாள் விழா வருகிற 16-ம் தேதி
தொடங்குகிறது.

ஐப்பசி மாதத்தில் வரும் ஏகாதசி திதியை சாற்று
மறையாக கொண்டு ஊஞ்சல் திருவிழா 9 நாட்கள்
நடைபெறும். கோயிலின் மூன்றாம் திருச்சுற்றான
குலசேகரன் திருச்சுற்றில் அமைந்துள்ள ஊஞ்சல்
மண்டபத்தில் மாலை வேளையில் இவ்விழா
நடைபெறும்.

முக்கிய நிகழ்வான அக்.,24-ம் தேதி நம்பெருமாள்
மூலஸ்தானத்தில் இருந்து புறப்பாடாகி சந்திர
புஷ்கரணியில் தீர்த்தவாரி கண்டருளுகிறார்.

அக்.24-ம் தேதி விஸ்வரூப தரிசனம் கிடையாது.
மேலும், அன்றைய தினம் இரவு 8.30 மணிக்கு மேல்
மூலவர் சேவை கிடையாது.

இந்த தகவல்களை ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயில்
இணை ஆணையர் தெரிவித்துள்ளார்.

——————————-
தினமணி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: