எல்லா நிலைமைகளிலும் நிதானமாய் அமைதியாய் இரு…!!

இன்றொரு இரகசியம் :
—————

ஈர்ப்பு விதி உங்களுக்கு புரிவில்லை என்பதால், நீங்கள்
அதை ஒதுக்கி தள்ள வேண்டும் என்று அவசியமில்லை.

உங்களுக்கு மின்சக்தி பற்றி புரியாமல் இருக்கலாம்,
இருந்தாலும் நீங்கள் அதன் பயனை அனுபவித்து
வருகிறீர்கள்.

மின்சக்தி கொண்டு ஒருவரின் உணவையும் வேக
வைக்கலாம் அல்லது அவரையே வேக வைக்கலாம்.

இரகசியத்தை அறிந்து கொள்ளத் துவங்கும் போது,
மக்கள் தங்களிடம் குடிகொண்டுள்ள எதிர்மறையான
எண்ணங்களைக் கொண்டு பயந்து விடுகின்றனர்.

எதிர்மறையான எண்ணங்களைக் காட்டிலும்
நேர்மறையான எண்ணங்களுக்கு நூறு மடங்கு சக்தி
வாய்ந்தவை.

புகழ் உஷா….

—————————–
படித்ததில் பிடித்தது

4

 எல்லா நிலைமைகளிலும் நிதானமாய் அமைதியாய் இரு...!! GFlrTv94QIiojqEe3buq+d15cc2ac-24d0-438c-a459-88699b618fd0

 எல்லா நிலைமைகளிலும் நிதானமாய் அமைதியாய் இரு...!! VAtFUSV0SBOj4w1Bc4Si+d2394afe-a89e-47c9-882f-02beeb742a2d
 எல்லா நிலைமைகளிலும் நிதானமாய் அமைதியாய் இரு...!! LRV5Vhy4STG2ygJYwVHY+79490144-a9a6-4db7-8896-dc0606eca857

 எல்லா நிலைமைகளிலும் நிதானமாய் அமைதியாய் இரு...!! Mhs6hxwRE26TODvwA7Nr+da2ed7cd-2383-4ebb-86b1-ce1bafc55ee9
 எல்லா நிலைமைகளிலும் நிதானமாய் அமைதியாய் இரு...!! Id6CmiZQnSrMifZIPaWJ+c0595beb-17a3-4484-8133-42bace28dcd9

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: