எது பெருமை –

*தன்னடக்கம், கடமையுணர்வு, துணிவு மூன்றையும்
பெற்றிருப்பதே பெருமை.

*பிறவிக்கு காரணமான பெற்றோரை வணங்குவது
முதல் கடமை.

*விரதத்தின் மூலம் உடலுக்கு ஆரோக்கியமும்,
உள்ளத்திற்கு அமைதியும் கிடைக்கிறது.

*கடவுள் மீது பக்தி செலுத்துவதே, மண்ணில்
மனிதர்களாக பிறந்ததன் ரகசியம்.

*எந்த பணியில் ஈடுபட்டாலும் சிறிது நேரம் கடவுளை
வணங்கி விட்டு பிறகு துவங்குங்கள்.

 • தைரியம் ஒன்றே சிறந்த துணையாகும். உலகில்
  எதையும் சாதிக்கும் வலிமை இதற்கு மட்டுமே உண்டு.
 • உலக விஷயங்களில் விருப்பம் இருக்கும் வரை
  மனிதனுக்கு பிறவிச்சங்கிலி தொடர்ந்து கொண்டே
  இருக்கும்.
 • நல்லவர்களுக்கு இயன்ற உதவிகளைச் செய்ய
  வேண்டும். ஒருபோதும் அவர்களின் உள்ளம் நோகும்
  விதத்தில் நடப்பது கூடாது.
 • கோபத்தை அறவே கைவிட்டவர்களின் வாழ்வில்
  துன்பத்திற்கு இடமே இல்லை.

* சுயநலத்தால் பொய் பேசுவது பாவமாகும்.


 • ஜெயேந்திரர்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: