சென்னை துறைமுகம்

எம்டன் குண்டு

 • ‘எம்டன் வந்துட்டான்’ என்கிற சொல் தமிழகத்தில்
  பரவலாகவே புழக்கத்தில் இருக்கிறது. இதற்கு 1914ல் முதல்
  உலகப் போரின்போது ஜெர்மானியக் கப்பலான
  ‘எஸ்.எம்.எஸ். எம்டன்’ மெட்ராஸில் குண்டு மழை பொழிந்ததே
  காரணம்.
 • அப்போது, மெட்ராஸ் துறைமுகத்திலிருந்த பிரிட்டிஷாருக்குச்
  சொந்தமான கப்பலும், பர்மா எண்ணெய் நிறுவனத்தின்
  கிடங்குகளும் வெடித்தன. தவிர, உயர்நீதிமன்றம் மற்றும்
  கோட்டையின் மீதும் குண்டுகள் வீசப்பட்டன.

பிரிட்டிஷார் திருப்பித் தாக்குவதற்குள் தப்பிவிட்டது எம்டன்.
ஆனாலும், எம்டன் வந்துட்டான் என்கிற பீதி மட்டும் மெட்ராஸை
விட்டு அகலவில்லை.

இன்று…

 • சுமார் 586 ஏக்கரில் பரந்து விரிந்து கிடக்கிறது துறைமுகம்.
 • மூன்று தளங்கள், 24 பெர்த்கள் உள்ளன. இப்போது சுமார்
  2,400 கப்பல்கள் வரை வந்து செல்கின்றன.
 • கடந்தாண்டு 15 லட்சம் கன்டெய்னர்கள், 51 மில்லியன் டன்
  சரக்குகள் கையாளப்பட்டுள்ளன.
 • இந்தியாவின் கிழக்குக் கடற்கரையில் முக்கியமான

துறைமுகமாக விளங்குகிறது.

நன்றி: ‘துறைமுக வெற்றிச் சாதனை’ நூல்.
பேராச்சி கண்ணன்
குங்குமம்-1-6-2018

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: