சிரி… சிரி…

சிரி... சிரி... K5


• “உப்பு, காரத்தை தவிர்த்துடுங்க…
இனிப்பு புளிப்பை மறந்துடுங்க”

“துவர்ப்பு, கசப்பை விட்டுட்டீங்களே
டாக்டர்”

வி.ரேவதி, தஞ்சாவூர்.
————————————-

• “புட்டிப்பாலை விட தாய்ப்பால்தான் சிறந்தது…”

“ஆமாம் டாக்டர்… புட்டிப்பால்ன்னா பாட்டில் 
அப்பப்ப அழுக்காயிடுது. புட்டியைக் கழுவிக்கிட்டே
இருக்க வேண்டியிருக்கு”

அமுதா அசோக்ராஜா.

————————————

• காதலன்: 
எங்க குடும்பத்துலநம்ம கல்யாணத்தை நடத்தவிட 
மாட்டாங்க போலிருக்கே

காதலி: 
நம்ம கல்யாணத்தை யார் தடுத்து நிறுத்தப் போறாங்க?

காதலன்: என் மனைவியும் மாமியாரும்தான்.

—————————————-

• நீதிபதி: 
பார்த்தா அப்பாவியா தெரியுற… நீயா பிக்பாக்கெட்?
நம்பவே முடியலையே

திருடன்: 
உங்களை மாதிரிதான்ங்க…எல்லாரும் ஏமாந்துடுறாங்க!

உமர் ஃபாரூக், கடையநல்லூர்.

————————————-

• “இனி உன் புடவையை வேலைக்காரிக்குக் 
கொடுக்காதே”

“ஏங்க?”

“அவ துடைப்பத்தை எடுத்துக்கிட்டு வர்றதைப் 
பார்த்து பயந்துட்டேன்”

தீ.அசோகன், சென்னை-19.

————————————–
தினமணிகதிர்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: